Tag Archive: சுதந்திரமும் கனவும்

சுதந்திரமும் கனவும்

அன்புள்ள ஜெ, ராஜாஜியின் ஜெயில் டைரி என்று நூல் படிக்கக்கிடைத்தது. 1922ல், தன் நாற்பத்தி நாலாம் வயதில், வேலூர்ச்சிறையில் இருந்த மூன்று மாத காலத்தில் ராஜாஜி ஒரு நாள் தவறாது எழுதிய டைரிக்குறிப்புகள். படிக்கப்படிக்கப் பக்கத்துக்குப்பக்கம் அவர்மேல் எனக்கிருந்த எதிர்மறையான பிற்போக்கு பிம்பம் உடைந்துகொண்டேபோனது. முதலில், என்னைக்கவர்ந்த, மீண்டும்மீண்டும் படிக்கச்செய்த பல பத்திகளிலிருந்து மூன்றைக் கீழே கொடுத்திருக்கிறேன். “ஒத்துழையாமை என்பது அரசியல் லட்சியம் ஒன்றை அடைவதற்காக ஏற்படுத்தப்பட்ட சாதனம் மட்டுமன்று. வாழ்க்கையை எவ்விதம் நடத்தவேண்டும் என்னும் தார்மீக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37184/