Tag Archive: சுஜாதா விருதுகள்

சுஜாதா விருதுகள் கடிதங்கள் 4

அன்புள்ள ஜெ, மிகச் சரியாக சொன்னதை மட்டும் விட்டு விட்டு சொல்லாததையெல்லாம் கற்பனை செய்து, அதற்கு தொண்டைத் தண்ணி வற்ற எதிர்வினை புரிவதில் நம் இணைய எழுத்தாளர்களுக்கு இணை வேறு எவரும் இல்லை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகி இருக்கிறது. நீங்கள் கொடுத்த உதாரணங்கள் பற்றி பேசவில்லை. நீங்கள் பேசிய விருதின் பின்னால் இருக்கும் நோக்கத்தைப் பற்றி பேசவில்லை. ஆனால் மாஃபியா என்று சொன்னதைப் பிடித்துக் கொண்டார்கள். இளம் எழுத்தாளனின் இருப்பு மூத்த எழுத்தாளர்களுக்கு அச்சமூட்டுகிறது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74512

சுஜாதா விருதுகள் -கடிதங்கள் 3

ஆனால் ராஜமார்த்தாண்டன் இறந்தபோது அவரை ஒரு குடிகாரன் என்று அஞ்சலிக் குறிப்பில் ஜெயமோகன் எள்ளி நகையாடினார். இது மனுஷ்யபுத்திரன் எழுதியது. இதெல்லாம்தான் உங்களுக்கான பதில்கள் சிவராம் அன்புள்ள சிவராம் இதுதான் ராஜமார்த்தாண்டான் பற்றிய என்பதிவு. அண்ணாச்சி 1 அண்ணாச்சி 2 அண்ணாச்சி 3 அண்ணாச்சி 4 இதை வாசித்துவிட்டு அன்று முதலில் என்னை அழைத்து கண்ணீருடன் பேசியவர் மனுஷ்யபுத்திரன். அண்ணாச்சியை கண்முன் காட்டிவிட்டீர்கள் என்றார் அவரது கடிதம் இப்படிச்சொன்னது மார்த்தாண்டன் பற்றிய கட்டுரையின் கடைசி வரிகளைப்படிக்க முடியவில்லை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74506

சுஜாதா விருதுகள் கடிதங்கள்-2

ஜெ மனுஷ்யபுத்திரன் உங்களுக்குப் பதிலளித்திருக்கிறார் பார்த்தீர்களா? அதாவது சமஸ் மற்றும் சங்கர ராமசுப்ரமணியனின் செல்வாக்கை கண்டு அஞ்சி அவர்களைப் பாராட்டுகிறீர்கள். வினாயகமுருகன் மற்றும் போகனின் விமர்சனங்களுக்கு அஞ்சி அவர்களை விமர்சிக்கிறீர்கள். கீழே இறங்கிக்கொண்டே இருக்கிறீர்கள்… சிவராம் அன்புள்ள சிவராம், நான் காலையில் எழுந்ததும் ஒரு பதினைந்து நிமிடம் இவர்களை எல்லாம் அஞ்சி நடுநடுங்கிவிட்டு அந்த அச்சம் நீக்க வடஎல்லை காக்கும் மனுஷ்யபுத்திரச் சாமியிடம் சூடம் சாம்பிராணி காட்டி வேண்டிக்கொண்டுதான் அன்றைய நாளையே தொடங்குகிறேன். மனுஷ்யபுத்திரன் ஜூனியர் வெற்றிகொண்டான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74477

சுஜாதா விருதுகள்

ஜெ, சுந்தர ராமசாமி விருது, ராஜமார்த்தாண்டன் விருதுக்கெல்லாம் பாராட்டு தெரிவிக்கிறீர்கள். சுஜாதா விருதுகளைப்பற்றிய உங்கள் வாழ்த்துக்களை காணவில்லையே? சித்ரன் அன்புள்ள சித்ரன். முதல் கடிதம். புரிகிறது. ஆனாலும் சீரியஸாகவே பதில் சுந்தர ராமசாமியும் சரி, ராஜமார்த்தாண்டனும் சரி தீவிர இலக்கியத்தின் சின்னங்கள். சுஜாதா அப்படி அல்ல. அவர் நல்ல கதைகள் சிலவற்றை, சில நல்ல நாடகங்களை எழுதியிருக்கிறார். நவீன உரைநடையில் அவருக்கு பங்களிப்பு உண்டு. ஆனால் அவர் இலக்கியவாதி அல்ல. அப்படிச் சொல்பவன் இலக்கியவாசகனும் அல்ல இளையதலைமுறையினர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74452