Tag Archive: சுஜாதா விருது

சுஜாதா விருதுகள் கடிதம் 7

இனிய ஜெயம், மனுஷ்ய புத்திரன் உங்களை சும்மா பந்தாடி இருக்கிறார். வழக்கமாக நீங்கள் உருவாக்கும் சர்ச்சைகள் எதையும் சில மாதங்கள் கழித்தே வாசிப்பேன். [உடனடியா வாசிச்சா உணர்ச்சி வசப்பட்டு வா. மணிகண்டன் கணக்கா ஆகிடுவேனோன்னு ஒரு பீதி. ஜெயமோகன் மீதான ஏச்சுக்களில் வா .ம போன்றதொரு இனிதான ஏச்சு எங்கும் காணோம் ] துரதிஷ்டம் இம்முறை சிக்கிக்கொண்டு விட்டேன். ஒரு எல்லையில் உங்களைப் பாத்தா பாவமா கூட இருக்கு. ‘பல்ப் பிக்சன்’ அப்டீன்னு நிரூபிக்க சொல்லி சவால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74600

சுஜாதா விருது -கடிதம் 6

இனிய ஜெயம், நானும் பாத்துக்கிட்டே இருக்கேன் இது என்ன விளையாட்டு? வெண் முரசு வரிசையில் ஒவ்வொரு நாவல் முடிந்து, அடுத்த நாவல் துவங்கும் இடைவெளி தோறும் யார் கிட்டயாவது சண்டை போட்டுகிட்டே இருக்கீங்க. இந்த முறை [சுஜாதா விருது] சண்டையில் ஒரு விஷயத்தை கவனிக்காமல் விட்டு விட்டீர்கள். இசையமைப்பாளர் இளையராஜா, நடிகர் கமல்ஹாசன் போல வேறு கலைத்துறையை சேர்ந்த ஆளுமைகளும், தங்கள் தாய்,தந்தை பெயரில் இலக்கியவாதிகளுக்கு விருதளித்து கௌரவிக்கிறார்கள். நிச்சயம் அப்படி தாய் அல்லது தந்தை நிலையில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74588

சுஜாதா விருது- கடிதம் 5

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, இது சராசரிகளின் நாடு. இங்கே இவர்கள் எது உச்சம், எது உண்மை, எது சரி என்றறிவதிலும் சராசரிகளாகவே இருந்துவிடுகிறார்கள். அது தான் பிரச்சனை. ஓர் எல்லைக்கு மேல் இவர்களின் தேடல் நிற்பதோடன்றி, இதுவே போதும்! இதுதான் சரி! என்பது போன்ற மனநிலைக்கு வந்துவிடுகிறார்கள். அதை விளைவை அவ்வப்போது அல்லது தொடர்ந்து கூட நாம் அனுபவிக்க வேண்டியிருகிறது. இதோ இப்போது உங்களின் ‘சுஜாதா விருதுகள்’ பற்றிய பதிலுக்கும் அதுவே நடந்து கொண்டிருக்கிறது. உண்மையில் நீங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74516

சுஜாதா விருது கடிதங்கள் 1

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நான் சித்ரன் ரகுநாத் என்கிற பெயரில் பல வருடங்களாக பத்திரிக்கைகளிலும், இணையத்திலும் சிறுகதைகள், பதிவுகள், கட்டுரைகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன். ஆனால் உங்கள் வலைப்பதிவில் சுஜாதா விருதுகள் குறித்த பதிவில் கேள்வி கேட்டிருக்கும் சித்ரன் என்பவர் நானல்ல. ஆனால் நண்பர்கள் என்னைத் தொடர்பு கொண்டு நீங்கள்தான் அந்தக் கேள்வியைக் கேட்டீர்களா என்று கேட்க ஆரம்பித்தபோதுதான் இது எனக்குத் தெரியவந்தது. சமீபத்தில் மணல்வீடு என்கிற சிற்றிதழிலும் சித்ரன் என்கிற பெயரில் ஒரு சிறுகதை வெளியாகியிருந்தது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74474