குறிச்சொற்கள் சுஜயன்
குறிச்சொல்: சுஜயன்
‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-9
சுஜயன் இரண்டாம்நாள் போரின் முதல் தருணமே பீஷ்மரும் அர்ஜுனனும் அம்புகோத்துக்கொள்வதாக அமையுமென்று எண்ணியிருந்தான். நாரையின் அலகை பருந்தின் அலகு கூர் கூரால் என சந்திக்கும் தருணம். புலரியிலேயே அத்தருணத்தை உளம்கண்டுகொண்டுதான் அவன் எழுந்தான்....
‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-8
கௌரவப் படையின் பருந்துச்சூழ்கையின் அலகுமுனை என விஸ்வசேனரால் செலுத்தப்பட்ட பீஷ்மரின் தேர் நின்றிருந்தது. அதைச் சூழ்ந்திருந்த நூற்றெட்டு தேர்வில்லவரும் ஆயிரத்தெட்டு பரிவில்லவரும் கொண்ட அணுக்கப்படை பருந்தின் நெற்றியிறகு என வகுக்கப்பட்டிருந்தது. அதில் தேர்வில்லவர்களில்...
வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 7
இரண்டு : கருக்கிருள் - 3
அபிமன்யூ கௌரவவனத்தின் வாயிலை அடைந்ததுமே உள்ளே ஏரி உடைந்து அலையெழுநீர் அணைவதுபோல ஓசை கேட்டது. செறிவாக மரங்களை நட்டு உருவாக்கப்பட்ட கோட்டையின் வாயில் மூங்கில்களால் ஆனது. அங்கே...
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 74
பகுதி ஆறு : மாநகர் – 6
மாடிப்படிகளில் ஓசை கேட்க செவிலி திரும்பிப் பார்த்து “யாதவ அரசி வருகிறார்கள்” என்றாள். அர்ஜுனன் பொய்வியப்புடன் “என்ன, அவளே இறங்கி வருகிறாள்!” என்றான். செவிலி கண்களால்...
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 73
பகுதி ஆறு : மாநகர் – 5
மதுராபுரியின் சங்குமுத்திரை பொறிக்கப்பட்ட அரண்மனை வாயிலில் அர்ஜுனன் தன் ஒற்றைப்புரவித் தேரில் வந்து இறங்கி உள்ளே நின்று எம்பி எம்பிக் குதித்த சுருதகீர்த்தியை இடையைப் பிடித்து...
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 36
பகுதி ஐந்து : தேரோட்டி - 1
மாலினி தன் படுக்கை அறையில் மான்தோல் மஞ்சத்தில் அமர்ந்திருக்க அவள் மடியில் தலைவைத்து படுத்திருந்த சுஜயன் எழுந்து அமர்ந்து “அதன் பின் அந்த ஐந்து தேவதைகளும்...
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 31
பகுதி நான்கு : ஐந்துமுகத்தழல் - 2
அர்ஜுனனும் சித்ராங்கதையும் கொண்ட மணநிகழ்வை ஒட்டி மணிபுரியில் பதினெட்டுநாள் விழவு கொண்டாடப்பட்டது. குலமூத்தாரும் குடிகளும் கூடிய பேரவையில் அனல் சான்றாக்கி அவள் கைபற்றி ஏழு அடிவைத்து...
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 30
பகுதி நான்கு : ஐந்துமுகத்தழல் - 1
மாலினியின் மடியிலிருந்து பாய்ந்தெழுந்து இருகைகளையும் விரித்து “நாகர்கள்! ஏழு நாகர்கள்!” என்று சுஜயன் கூச்சலிட்டான். “நான் நாகர்களை ஒவ்வொருவராக கொன்று... நிறைய நாகர்களை கொன்று…” என்று...
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 18
பகுதி 3 : முதல்நடம் - 1
“கதைகளின் தெய்வமாகிய புராணிகை செவி மட்டுமே ஆனவள், மொழியற்றவள் என்று முதுசூதர் பிருஹத்வர் எழுதிய காவியமாகிய ப்ரஸ்ன சம்ப்ரதீகம் சொல்கிறது” என்றாள் மாலினி. “ஒலியற்றவள். கதைகளுக்கு முன்பும்...
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 9
பகுதி இரண்டு : அலையுலகு - 1
கங்கைக்கரையில் நீர்வெளிநோக்கி சற்றே நீட்டி நின்றிருந்த பாறையின்மேல் காலையிளவெயிலில் சுஜயனை தன் மடிமேல் அமரச்செய்து அவன் மெல்லிய தோள்களை கைகளால் தடவியபடி மாலினி சொன்னாள் “அவ்வாறுதான்...