Tag Archive: சுகேஷ் குட்டன்

ஆட்டிசம், இசை

அன்புள்ள ஜெ, ஊட்டி இலக்கிய முகாமில் இருந்து திரும்பியிருப்பீர்கள். வழக்கம் போல நண்பர்களின் சுற்றமும், இலக்கிய உரைகளும், விவாதங்களும், காலை நடைகளும், இரவுகளில் ராமச்சந்திர சர்மாவின் இசையுமாக நல்ல பொழுதுகள் அமைந்திருக்கும் என நம்புகிறேன். ஜெ, இத்துடன் ஒரு வீடியோ இணைப்பு தந்திருக்கிறேன் http://www.youtube.com/watch?feature=player_embedded&v=BOUR5B9TRz4#! . ஆடிஸம் என்னும் மூளை வளர்ச்சிக் குறைபாடுள்ள சுகேஷ் குட்டன் என்னும் பையனின் அபாரமான பாடும் திறன். ஆடிஸம் என்பது சமூகத்தில் பிறருடன் பழகுதல், செயல்படுதல், மொழித்திறன் போன்றவற்றில் உள்ள குறைபாடு. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/27743/