Tag Archive: சுகுமாரன்

சுகுமாரன்:கடிதங்கள்

அன்புள்ள ஜெ, பிரிவின் விஷம் வாசித்தேன். கதிகலங்கிப்போனேன். சுகுமாரனின் இந்தக்கவிதையை நான் படித்திருக்கிறேன். ஆனால் இப்போதுதான் அது சுகுமாரனின் மிகச்சிறந்த கவிதை என்று எண்ணுகிறேன். ‘நீ எதிர்ப்பட்ட கணம் ஆனந்த வெளியாக ததும்பி நிற்கிறது நினைவில்’ என்ற இடம் மனதை மிகவும் பாதித்தது. ஒரு கடுமையான விரிவுத்துயருக்குள் ஆனந்த வெளி ஒன்றும் ததும்பி நிற்கிறது. ஆச்சரியம்தான். மனசு எப்படியெல்லாம் தன்னை உருவாக்கிக்கொண்டு முன்னே செல்கிறது. மனசும் நாக்கும் ஒன்று. எப்போதும் இனிப்புக்காக ஏங்கி அலைந்துகொண்டே இருக்கின்றன அவை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/803

» Newer posts