Tag Archive: சுகந்தி சுப்ரமணியன்

கீதா ஹிரண்யன்- இருகடிதங்கள்

என் மகள் ஜீன்ஸ் போடும் வயது ஆகவில்லை….அவள் ஜீன்ஸ் அணிந்து குதிரைபோல நடப்பதைப் பார்க்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்’ அவரது வலிகளில் மிகப்பெரிய வலி இது போன்ற நினைவுகளாகத்தான் இருக்கும்… வலியை விட மரணம் வலியதுதான் இல்லையா… நன்றி ரத்தன் அன்புள்ள ஜெ கீதா ஹிரண்யன் பற்றிய கட்டுரை நெகிழச்செய்தது. நீங்கள் சமீபமாக இரு பெண் எழுத்தாளர்களைப்பற்றி எழுதினீர்கள். சுகந்தி சுப்ரமணியன், கீதா இருவரையுமே வலியின் எழுத்தாளர்கள் என்று சொல்லிவிடமுடியும் அல்லவா? விஸ்வநாதன்

Permanent link to this article: https://www.jeyamohan.in/34474

அஞ்சலி: எஸ்.சுகந்திசுப்ரமணியன்

இன்று காலை ஒரு குறுஞ்செய்தி வந்தது, சுகந்திசுப்ரமணியன் இறந்துவிட்டார். நண்ப்ர் சுப்ரபாரதிமணியனின் மனைவி. தமிழின் ஆரம்பகால பெண்கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர். நான் எழுதவந்த காலத்தில் 1988 ல் சுகந்தியின் கவிதைகளைப் பற்றி சுந்தர ராமசாமி நடத்திய காலச்சுவடு இதழில் ஒரு மதிப்புரை எழுதியிருந்தேன். பின்னர் 1992ல் அருண்மொழிக்கு திருப்பத்தூர் தபால்நிலையத்தில் வேலைகிடைத்தபோது நாங்கள் திருப்பத்தூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு வீட்டில் குடியமர்ந்தோம். சுப்ரபாரதிமணியன்தான் வீடு ஏற்பாடுசெய்தார். அவர் அப்போது திருப்பத்தூர் தொலைபேசி நிலையத்தில் இளநிலைப் பொறியாளராக பணியாற்றினார். 1992 கதாவிருதுக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1663