Tag Archive: சுகந்தபுரீஸ்வரர் ஆலயம்

இமயச்சாரல் – 5

ஹிர்ப்போராவில் இருந்து ஸ்ரீநகருக்கு வரும்போதே அச்சூழலே, நம்மை அறியாமல் நமக்குள்ளே ஒரு சிறு பீதியை உருவாக்குகிறது. சாலையில் கற்களை வைத்து வண்டிகள் திரும்பித் திரும்பி மெதுவாக செல்லும்படி அமைத்திருந்தார்கள். அதை காவல் துறை வைத்ததா, அல்லது கிளர்ச்சியாளர்கள் வைத்தார்களா என்ற ஐயம் நமக்கு ஏற்படும். சுவர்களில் வண்ணங்கள் கொண்டு இந்திய எதிர்ப்பு கோஷங்கள் எழுதப்பட்டிருந்தன. அவற்றை ராஜமாணிக்கம் சுட்டிக்காட்டினார். ஆனால் அவற்றை விட தீவிரமான இந்திய எதிர்ப்பு, தீவிரவாத ஆதரவு கோஷங்களை அச்சிட்டு சுவரொட்டிகளாக நாகர்கோவிலிலும், தக்கலையிலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/58646