குறிச்சொற்கள் சுகதகுமாரி

குறிச்சொல்: சுகதகுமாரி

சுகதகுமாரி- இரவுமழை

https://youtu.be/PwUxRw2_wgQ அஞ்சலி- சுகதகுமாரி இரவுமழை வெறுமே விம்மியும் சிரித்தும் விசும்பியும் நிறுத்தாமல் முணுமுணுத்தும் நீள்கூந்தல் சுழற்றியும் குனிந்து அமர்ந்திருக்கும் இளம் பித்தியைப்போல இரவுமழை மெல்ல இந்த மருத்துவமனைக்குள் ஒரு நீண்ட விம்மலென பெருகிவந்து சாளரவிரிசலின் வழியாக குளிர்ந்த கைவிரல் நீட்டி என்னை தொடும் கரிய இரவின் துயர் நிறைந்த மகள் இரவுமழை நோவின் முனகல்கள் அதிர்வுகள் கூரிய ஓசைகள். திடீரென்று ஓர் அன்னையின் அலறல். நடுங்கி...

மீட்சி

எழுதழல் முடிந்ததும் சிலநாட்களிலேயே அடுத்த நாவலை ஆரம்பித்துவிட்டால் பதினேழாம் தேதி சரியாக வெளியிடத் தொடங்கிவிடலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் எம்.எஸ்.அவர்களின் மரணம் பலவற்றையும் குலைத்துப்போட்டுவிட்டது. இறப்புச்செய்திகளின்போது பொதுவாக பெரிதாக ஒன்றும் தோன்றுவதில்லை. எம்.எஸ்.நிறைவாழ்க்கை...