Tag Archive: சீயமங்கலம்

சீயமங்கலம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, சமீபத்தில் சென்று வந்த சீயமங்கலம் கிராமத்தைப் பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன். இது திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் இருந்து 25 கி மீ தொலைவில் தென்மேற்கில் அமைந்திருக்கிறது. கி பி ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த புகழ்பெற்ற மகேந்திர வர்மன் குடைவரைக் கோவில் அமைந்திருக்கிறது. மேற்கு நோக்கி அமைந்திருக்கும் இந்தக் கோவில் மூலவர் தூண் ஆண்டார். இந்தக் கோவில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது பொதுவாக அனைவரும் அறிந்ததே. ஆனால், இக்கோவிலுக்கு மிக அருகில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/30401