Tag Archive: சி.கெ.கெ.அறக்கட்டளை

இந்நாட்களில்…

ஒரு வாரமாக ஊரில் இல்லை. ஒருமாதத்துக்கு மேலாக எழுதிக்கொண்டிருந்த நாவலின் முதல்வடிவை முடித்து நண்பர்கள் வாசிக்கக் கொடுத்தபோது கனமான சோர்வு வந்து மூடிக்கொண்டது. சோர்வு ஒரு அழுத்தமான பிசின் போல. கைகால்களை அசைக்கக் கஷ்டமாக இருக்கும். இமைகள்கூட கனக்கும். எண்ணங்கள்கூடக் கண்ணாடிப்பரப்பில் புழு போல அங்கேயே நெளிந்துகொண்டிருக்கும். ஆனால் எனக்கு அப்படி ஆகுமென்று முன்னரே தெரியும். ஆகவே பெங்களூருக்கு ஒரு இருக்கை முன்பதிவுசெய்துவைத்திருந்தேன். பயணத்தகவல் அஜிதனுக்கு மட்டும்தான் தெரியும். ஜடாயுவுக்குப் பின்பு சொன்னேன். அஜி காலையில் லால்பாக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/29322