Tag Archive: சி எச் அகமது கோயா

கேரள அரசியலும் ஆதிக்கசாதியினரும்

  அன்புள்ள ஜெ சார், தமிழ்நாட்டில் கேரள அரசியல் குறித்துள்ள ஒரு பொதுப் புரிதல் அது ஆதிக்க சாதிகளான நாயர்கள் மற்றும் நம்பூதிரிகள் கையில் தான் உள்ளது என்று. ஒரு முறை திரு அன்புமணி ராமதாஸ் அவ்வாறு ஒரு பேட்டியில் கூறினார். திரு சமஸ் அவர்களும் இவ்வாறு எழுதுகிறார்: “ஆனால், இவை எல்லாவற்றையும் தாண்டியும் கேரளத்தில் நம்பூதிரிகள், நாயர்கள்; ஆந்திரத்தில் ரெட்டிகள், கம்மாக்கள்; கர்நாடகத்தில் ஒக்கலிகர்கள், லிங்காயத்துகள் என்று இந்திய துணைக் கண்டத்தின் பெரும் பகுதி அரசியல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/86852