குறிச்சொற்கள் சிவா கிருஷ்ணமூர்த்தி
குறிச்சொல்: சிவா கிருஷ்ணமூர்த்தி
கண்டத்தட்டுகள் உரசிக்கொள்ளுதல்
புலம்பெயர்ந்த எழுத்துக்களின் கதைக்கருக்களில் கடந்தகால ஏக்கம், தனிமைத்துயர் ஆகியவற்றை கண்டால் உடனடியாக தவிர்த்துவிடலாம். அரிதாக நல்ல கதைகளும் இருக்கக்கூடும்தான். ஆனால் அவரை ஒரு நல்ல எழுத்தாளர் என்று சொல்லிவிடமுடியாது. கதைசொல்லி ஒரு பண்பாட்டின்...
மறவாமை என்னும் போர்
லூகி பிராண்டெல்லோவை இப்போதைய தலைமுறையில் எவருக்கேனும் நினைவிருக்குமா எனத் தெரியவில்லை. இத்தாலிய நாடக ஆசிரியர். 1934 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசை வென்றவர்.
அவருடைய ஆசிரியரைத் தேடிவந்த ஆறு கதாபாத்திரங்கள் என்ற நாடகம்...
சிவா கிருஷ்ணமூர்த்தி- யாவரும் கேளிர்- கடிதங்கள்
ஆசிரியருக்கு,
வணக்கம். யாவரும் கேளிர் அருமையாக இருந்தது. கோலத்தின் புள்ளிகள் போன்ற தனி தனியான ஒரு மனிதரின் எண்ண ஓட்டங்கள் இணைக்கப்பட்டு அழகாக வந்துள்ளது. பிரித்து கொண்டே செல்லுதலும், மேல் இருந்து கீழே நகர்த்தி...
புதியவர்களின் கதைகள் 2, யாவரும் கேளிர்- சிவா கிருஷ்ணமூர்த்தி
"அய்யோ அம்மா" என்ற டேனியின் சப்தம் கோல்செஸ்டர் ரயில் ப்ளாட்பார புறாக்களை பதற அடித்தது. அவை கூட்டமாக திடுக்கிட்டு சட்டென எழும்பி சற்று தூரம் போய் அமர்ந்தன, ஒரு குட்டி அலை போல.
டேனியின்...
சிவா கிருஷ்ணமூர்த்தி
பெயர்: சிவக்குமார் கிருஷ்ணமூர்த்தி
படிப்பு: கணினி அறிவியலில் முதுகலை
தொழில்: கணினித்துறை
இருப்பிடம்: ஊர் நாகர்கோவில் மற்றும் ஈரோடு. தற்போது, கிட்டதட்ட 10 வருடங்களாக மனைவி, இரு குழந்தைகளோடு பிரிட்டனில் வசித்து வருகிறேன்.
ஆர்வங்கள்: வாசித்தல் மற்றும் விளையாட்டுகள்...