குறிச்சொற்கள் சிவராமகாரந்த்
குறிச்சொல்: சிவராமகாரந்த்
இருவகை எழுத்து
அன்புள்ள ஜெயமோகன்,
நான் ஏற்கனவே ஒரு முறை இலக்கியம் என்றால் என்ன என்ற கேள்வியுடன் அனுப்பி இருந்த மின் அஞ்சலுக்கு நீங்கள் பதில் எழுதியது நினைவிருக்கலாம். இந்தக் கடிதம் அது தொடர்பாக.
சமீபத்தில் சிங்கப்பூருக்கு மாற்றலாகி...