Tag Archive: சிலைகள் தேவையா

சிலைகள் தேவையா? இன்னொரு கடிதம்

அன்புள்ள ​ஜெ, ஒரு செயல்பாடு தொன்றுதொட்டு வழக்கில் இருக்குமாயின் அதை மரபு என்கிறோம். மரபு நம்மிடம் முதல் மரியாதை பெறுகிறது; புனிதம் அடைகிறது; பெரும் மக்கள்திரளின் மவுன அங்கீகாரத்தைத் தின்று செறித்து வலிமையாக வளர்கிறது. ஒரு காலத்தில் யாரோ தொடங்கி வைத்த வழக்கம், ஒரு காலகட்டத்தில் யாரும் முடிவுக்குக் கொண்டு வரவும் அஞ்சுகிற சடங்குப் படித்தரத்தை அடைந்துகொள்கிறது. சிலை மரபு இந்தப் படித்தரத்தை எட்டிவிட்டதாகவே நம்புகிறேன். இச்சமயம் சிவாஜிகணேசனின் சிலை நோக்கி வினாவெழுப்பும் நீங்கள் மட்டுமல்ல, மொத்தமாகவே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79197

சிலைகள் தேவையா- கடிதங்கள்

ஜெ, இன்று அபு அவர்கள் ‘என்னதான் சாதனை செய்திருந்தாலும் அவருக்கு ஏன் சிலை?’ என்று கேட்கிறார். அதை அடுத்த நிலைக்கு எடுத்து சென்று ‘கலை அறிவியல் சாதனையாளர்களுக்கு எதற்கு விருது வழங்க வேண்டும் விழா எடுக்க வேண்டும். அதன் மூலம் கலையும் அறிவியலும் முழுமையாக மக்களுக்கு சேர்ந்து விட்டதா என்ன? அல்லது விருதுக்கும் விழாவுக்குமா அவர்கள் சாதனை செய்தார்கள்?’ என்று கேட்கலாம். அடுத்த நிலையில் ‘சடங்குகள் எதற்கு? அதன் மூலம் மக்கள் மதத்தை முழுமையாக புரிந்து கொண்டார்களா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79026