குறிச்சொற்கள் சிலுவையின் பெயரால்
குறிச்சொல்: சிலுவையின் பெயரால்
சிலுவையின் நிழலில்
சிலுவையின் பெயரால் வாங்க
சிலுவையின் பெயரால் மின்னூல் வாங்க
சிலுவையின் பெயரால் என்னும் நூலின் தொடக்கப்புள்ளி என்பது நீண்ட காலத்திற்கு முன்பு ஒருமுறை கே.சி.நாராயணன் சென்னையில் மாத்ருபூமி நிருபராக பொறுப்பிலிருந்தபோது பார்சன் காம்ப்ளக்ஸிலிருந்த அவருடைய தங்குமிடத்தில்...
என்றுமுள கண்ணீர்
கிறிஸ்துவை என் பத்துவயதில் அறிந்தேன் என நினைக்கிறேன். நான் கண்ட முதல் மரணத்தின் இரவில். தனிமையில், துயரில். அன்றுமுதல் பைபிளின் சொற்களாக கனவுகனிந்த விழிகளாக அவர் என்னுடன் என்றும் இருக்கிறார். தனித்தவன், தனியர்களின்...
சிலுவையின் பெயரால்:கடிதம்
அன்புள்ள ஜெ,
கடந்த சில நாட்களில் தங்களின் சிலுவையின் பெயரால் புத்தகத்தை முடித்தேன். இப்படி ஒரு அற்புதமான புத்தகத்தை எழுதியதற்கு என் வாழ்த்துக்கள்.
இந்தப் புத்தகத்தைப் படிக்கும் போது எனக்குத் தோன்றிய சில எண்ணங்களை உங்களுடன்...
சிலுவையின் பெயரால்: ஒரு கடிதம்
தங்களது ‘சிலுவையின்பெயரால்’ என்ற நூலை வாசித்து வியப்படைந்ததோடு மகிழ்ந்தேன். தங்களை மனமார வாழ்த்திப்பாராட்டுகிறேன்.பல்வேறு தலைப்புகளில் ஆய்வுக்கண்ணோட்டத்தோடு உங்களது சிந்தனையை அள்ளித்தந்துள்ளீர். தங்களது இந்நூல் பலராலும் படிக்கத்தக்கது. கிறிஸ்து இயேசுவை ஆழ்ந்த ஆன்மீகத்தின் கண்ணோட்டத்தில் காண்கிறீர்கள். மற்ற வெளிப்புற அணுகுமுறைகளை வெறுக்கிறீர்கள். மிகச்சரியான பார்வை.
‘சிலுவையின் பெயரால்’ கிறித்தவம் குறித்து..
கண்ணீரும் குருதியும் சொற்களும்..
கிறித்தவர்கள் சூழ்ந்த கிராமத்தில் பிறந்து வளார்ந்தவன் நான். மிகச்சிறு வயதிலேயே கிறித்தவ தேவாலயங்களுக்குச் செல்லவும் கிறித்தவ பிரார்த்தனைகளில் ஈடுபடவும் ஆரம்பித்துவிட்டேன். என் வாழ்க்கையின் மிக ஆதாரமான பாதிப்புகளில் ஒன்று பைபிள்....