Tag Archive: சிற்றிதழ்

நவீன விருட்சம் நூறாவது இதழ்

  சில சிற்றிதழ்களை நான் மறக்கமுடியாது. ஒன்று, கொல்லிப்பாவை. அதில்தான் என்னுடைய கைதி என்ற சிறியகவிதை பிரசுரமாகியது. சிற்றிதழில் வெளியான என் முதல் படைப்பு அது. இன்னொன்று முன்றில். ஆரம்பகாலப்படைப்புகள் சில அதில் வெளிவந்தன.  அவை இன்று எனக்கு முக்கியமானவை அல்ல ஆனால் அன்று க.நா.சு பெயருடன் என் பெயர் அச்சிடப்பட்டு வெளிவந்ததை ஒரு பெரிய கௌரவமாக கொண்டாடினேன். ஞானி நடத்திய நிகழ், பொன்விஜயனின் புதியநம்பிக்கை ஆகிய இதழ்களில் என் படைப்புகள் அன்று வெளிவந்தன. சுப்ரபாரதி மணியனின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/84943

பிரசுர அசுர புராணம்

அன்புள்ள ஜெமோ, நலமா? உங்களைப் போன்ற கடல் ‘எழுத்து ராட்சசர்’களுடன் ஒப்பிடும்போது என் போன்ற என் ஆர் ஐ எழுத்தாளர்கள் எழுதுவது கைம்மணளவிலும் சிறு துளியே. கலைமகள், விகடன் போன்றவற்றில் ஒரு சில விருதுகள், அவ்வப்போது நானும் கதைகள், நகைச்சுவைக் கட்டுரைகள், தொடர்கள் என்றெல்லாம் எழுதி வந்தாலும் எனக்கெல்லாம் ஒரு சில புதிர்கள் விடுபட்டதே இல்லை. எவ்வளவு முயன்றாலும், தமிழ் இலக்கிய, பதிப்பக மற்றும் சிற்றிதழ் சூழலை என்னால் இது நாள் வரை சரியாகப் புரிந்து கொள்ள …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/63634