Tag Archive: சிறுவணிகத்தில் அந்நிய முதலீடு

அன்னிய முதலீடு- கடிதங்கள்

இடைத்தரகர்களினாலும் வியாபரிகளின் சிண்டிகேட்டுகளினாலும் விவசாயிகளுக்கு உரிய விலை போய்ச் சேர்வதில்லை என்ற ஜெயமோகனின் கருத்துக்களை முழுக்க ஆதரிக்கிறேன். எங்கள் வீட்டில் ஒரு சில மரங்கள் மூலமாக மட்டும் எலுமிச்சைகளும், முருங்கைக்காய்களும், கருவேப்பிலைகளும், மாம்பழங்களும், தேங்காய்களும் விளைகின்றன. தெருவில் போவோர் வருவோர்களைப் பறித்துக் கொண்டு எடுத்துக் கொள்ளச் சொல்லி விடுகிறோம். ஆள் வைத்துப் பறிக்கவோ, எடுத்துச் சென்று விற்கவோ ஆள் பலமும் இல்லை அதனால் எந்தவித ஆதாயமும் இல்லை. கடைக்காரர்களுக்கு எங்களிடம் காசு கொடுத்து வாங்குவதில் ஆர்வமும் இல்லை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/31077