Tag Archive: சிறுகதை. ஓலைச்சிலுவை

ஓலைச்சிலுவை- சில கடிதங்கள்

அன்புள்ள ஜெ அன்புள்ள என்று உங்களை அழைப்பேன் என்று நான் எப்போதுமே நினைத்ததில்லை. இனம்புரியாத ஒரு கசப்பு உங்களைப்பற்றி இருந்துகொண்டே இருந்தது. உங்களை ஓர் இந்துத்துவவாதி என்று கேள்விப்பட்டிருந்தத்துதான் காரணம் என்று சொல்லலாம். அது என் மனசிலே இருந்துகொண்டே இருந்தது. நான் சிலகதைகளையும் கட்டுரைகளையும்தான் வாசித்திருக்கிறேன். வாசிக்கும்போதே கசப்பு வந்து பாதியிலேயே நிறுத்திவிடுவேன். நிறைய நண்பர்களிடம் உங்களைப்பற்றி நிறையச் சண்டை போட்டிருக்கிறேன். உங்களை தூக்கி வீசுவதற்கான வாதங்கள் ஒன்றும் என்னிடம் இல்லை. இருந்தாலும் உணர்ச்சிகரமாகப்பேசிச் சமாளித்துக்கொண்டு போவேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/13028

ஓலைச்சிலுவை-கடிதங்கள்

[குழுமத்தில் இருந்து] இந்தியாவை பிரிட்டன் சுரண்டுவது குறித்த உள்ளார்ந்த உணர்வு டாக்ட சாமர்வெல்லுக்கு இருந்திருக்கிறது. மிஸ்டர் காந்தி (அப்படித்தான் அவர் சொல்கிறார்) தீண்டாமையை ஒழிக்க நினைப்பது இன்றைய காலத்தின் கட்டாயம் தானே தவிர அவருடைய தன்னியல்பால் அல்ல என்பதாகத்தான் கருதியிருக்கிறார். அவருடைய மலையேற்றக் குழுவின் பார்வையில் பௌத்த லாமாக்கள் பிசாசுகளை வழிபடுபவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். இமாலயம் குறித்த அவரது ஓவியங்களில் ரோய்ரிச்சின் தாக்கம் உண்டு. ஆனால் நான் பார்த்தவரை அவற்றில் ஒரு இடத்தில் கூட ஒரு கலாச்சார அம்சம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/13009