Tag Archive: சிறுகதை. எதிர்வினைகள்

யானை டாக்டர் -கடிதங்கள்

அன்புள்ள எழுத்தாளர் அவர்களுக்கு உங்களின் சிறுகதை வரிசையை தொடர்ந்து படித்து வருகின்றேன், அனைத்தும் அருமை, ஆனால் கடிதம் எழுத வேண்டும் என்று எண்ணியதில்லை. இன்று படித்த ” யானை டாக்டர்”, என்னை மிகவும் பாதித்தது, “கண்கள் பனித்தன” .காடும், காடு சார்ந்த வாழ்கையும் எனக்குள் ஒரு கனவாகவே இருந்து வந்துள்ளது. ஆனால் சந்தர்ப்பம் வாய்த்ததேயில்லை அதை நிறைவேற்ற. இது என்னை ஒரு காட்டிற்குள் அழைத்து சென்று எனக்கு அந்த அனுபவத்தை தந்துள்ளது. பல நுண்ணிய தகவல்களை தந்துள்ளிர்கள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12581

தாயார்பாதம் முதலிய கதைகள்-கடிதங்கள்

அன்புள்ள ஜெ, வணங்கான், சோற்றுகணக்கு கதைகள் எம்மை உலுக்கி விட்டன. கதைகளை படிக்கும் போது எம்மை அறியாமல், கண்ணீர் பெருகெடுத்தது.. 70 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு இத்தணை வறுமை, பசி மற்றும் அடக்குமுறைகள் இருந்த விசியம் எம்மை போன்றவர்களுகு இதுவரை தெளிவாக புரிந்ததில்லை. Bonded labour மற்றும் சாதிய கொடுமைகள் இத்தனை மோசமாக இருந்ததா ? அடிமைகளை போல் ஏழை தொழிலாளர்கள் அன்று நடத்தப்பட்ட கொடுமைகளை பற்றி அறியும் போது மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டது. சங்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12535

வணங்கான் , கதைகள் -கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் வணங்கான் கதை வாசித்து நெகிழ்ந்தேன். என் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் பிரின் அவுட் எடுத்து அனுப்பி வைத்தேன். அவர்களும் வாசித்து உணர்ச்சியுடன் போன் செய்தார்கள். உங்களை ஒருநாள் அப்பாவை சந்திக்கவைக்க வேண்டும். அப்பாவுக்கு நேசமணி அய்யாவை தெரியும். அவர் சொன்னார் நீங்கள் வணங்கானில் எழுதிய சம்பவம், அதாவது யானையிலே ஏற்றியது உண்மையிலே நடந்தது என்றார். நீங்கள் எப்படி அறிந்தீர்கள்? நன்றி, வணக்கம் சேம் பெஞ்சமின் அன்புள்ள சேம், அது குமரிமாவட்டத்தில் பிரபலமான ஒரு நிகழ்ச்சி, ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12462

அறம்,சோற்றுக்கணக்கு-கடிதங்கள்

அன்புள்ள ஜெ , உங்கள் சோற்றுக்கணக்கு என்னை மிகவும் பாதித்தது , எனக்கு என் ஆசிரியர் ஸ்ரீனிவாசனை கேத்தல் சாஹிப் நினைவு படுத்தினார் . அவரை நாங்கள் R.S.V (R Srinivaasan) என்று அழைப்போம் . ஸ்ரீரங்கத்தில் ஆண்கள் மேல் நிலை பள்ளியில் ஒய்வு பெற்ற கணித ஆசிரியர் . அவருடன் இருந்த நாட்கள் ஒரு குருகுல அனுபவம் தான் . ஒரு பைசா வாங்காமல் நாற்பது ஆண்டு களம் கணிதம் சொல்லி கொடுத்தார் . 20 …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12276