குறிச்சொற்கள் சிறுகதைகள் மதிப்பீடு

குறிச்சொல்: சிறுகதைகள் மதிப்பீடு

சிறுகதைகள் என் மதிப்பீடு -6

  எழுதத் தொடங்குபவர்களின் முக்கியமான சிக்கல்களில் இறுதியாக ஒன்றைச்சொல்லவேண்டும். ஒரு சூழல் உருவாக்கி நிலைநிறுத்தி வைத்திருக்கும் பொதுவான உணர்வு நிலைகளுக்குள், அழகியலுக்குள், கருத்தியலுக்குள், வடிவங்களுக்குள் சென்று விழுவது அது. இது விகடன் குமுதம் போன்ற...

சிறுகதைகள் என் மதிப்பீடு -5

    எழுதும் பயிற்சியின் தொடக்க காலத்தில்  கதைக்கருக்களை கையாளும்போது எப்போதும் வரும் இடர் ஒன்று உண்டு. அந்தக் கதை யார் பார்வையில் சொல்லப்பட வேண்டும்? எல்லாக் கதைகளிலுமே ஆசிரியனின் கண்கள் சென்று அமரும் ஒருமுகம்...

சிறுகதைகள் என் மதிப்பீடு -4

  புதிய எழுத்தாளர்களுக்கு ஒரு மிகப்பெரிய சவால் உண்டு. சிலம்புவித்தை கற்றுக் கொள்பவர்கள் சிலம்பை மறந்தால் அன்றி களம் நின்று போராட முடியாது., அதைப்போல மொழிநடை தன்னியல்பாக கைகளில்எழுந்து வருமளவுக்கு உள்ளம் பழகினாலன்றி இலக்கிய...

சிறுகதைகள் என் மதிப்பீடு -3

சிறுகதைகளைப்பற்றி நான் சொன்ன கருத்துக்கள் சார்ந்து எதிர்வினைகள் என ஏதும் வரவில்லை. ஆசிரியர்கள் இதை கவனிக்கிறார்கள் என நினைக்கிறேன். மாதவன் இளங்கோவின் முடி சிறுகதை சிறுகதைக்குரிய வரையறுக்கப்பட்ட வடிவத்தை இயல்பாக சென்றடைந்திருக்கிறது. ஒன்று குவிமையம்....

சிறுகதைகள் என் மதிப்பீடு -2

சிலசிறுகதைகள் 2  குறித்து என் பார்வைகளை முன்வைக்கும் முன் சில சுயவிளக்கங்கள். சம்பந்தமே இல்லாமல் எவரெல்லாம்  புண்படுவார்களோ, முகநூலில் குமுறுவார்களோ அவர்களிடமெல்லாம்  ‘மன்னிச்சிடுங்கண்ணாச்சி’ சொல்லிக்கொள்கிறேன்.   என் சிறுகதை விமர்சனத்தில் ஒரு சின்ன அத்துமீறல் உள்ளது....

சிறுகதைகள் – என் மதிப்பீடு -1

  எழுத்தை விமர்சனம் செய்தால் எதிரிகளாகி விடுகிறார்கள் என்று ஒருகடிதத்தில் சொன்னது வேடிக்கைக்காகத்தான். அதற்காகவெல்லாம் விமர்சனம் செய்யாமல் இருந்துவிட முடியாது. எந்த ஒரு இலக்கியவாதிக்கும் அவனுடைய படைப்பின் உள்மடிப்புகளை உண்மையிலேயே தொட்டு அறிந்த ஒரு...