Tag Archive: சிறுகதைகள்

சிறுகதைகள்: கடிதம்

அன்பின் ஜெ, நலமா?  ஐரோப்பிய பயணத்தில் இருப்பீர்களென்று எண்ணுகிறேன்.சிறப்பாக அமைய வாழ்த்துகள். விகடன் தடம் இதழில் சிறுகதையின் நூற்றாண்டு வரலாற்றினைப் பற்றிய கட்டுரை நல்ல பதிவு. சிறுகதை என்பதன் வீச்சு அதன் குறுகிய எல்லையே.அதற்குள் வாசிப்பவரை இழுத்து மூழ்கடிக்க சொற்களும் வடிவும் முக்கியமானவை.சிறுகதை இன்று தேக்கமடைந்ததாக இருப்பினும் எழுதப்பட்ட மிகச்சிறந்தவை தேடித்தேடி வாசிக்கப்படுகின்றன.தமிழில் அழியாச்சுடர் போன்ற இணையதளங்களில் மௌனி,புதுமைப்பித்தன்,ஆதவன்  தொடங்கி முக்கிய படைப்பாளிகளின் சிறுகதைகள் வாசிக்கப்படுகின்றன.எனவே சிறுகதைகளின் ஈர்ப்பு ஆரம்ப வாசிப்பில் இளம் வாசகர்களை இழுப்பதில் மிக முக்கியமானது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/88347

உங்கள் கதைகள்-கடிதம்

ஜெ, தங்களது இணய தளத்தில் வட கிழக்குப் பயணம் பற்றிய கட்டுரைகளைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஐம்பது வயதுகளைத் தாண்டி, நாயர் புலி வாலைப் பிடித்த கதையாக, வர்த்தக உலகின் ஓட்டத்தில் இருந்து விடுபட முடியாமல் தவிக்கும் எனக்கு, உங்களைப் பார்க்கும் போது பொறாமையாக இருக்கிறது. மனதுக்கு இனிய நண்பர்களுடன், வட கிழக்கின் இயற்கைச் சூழலில் சுற்றி வருவது ஒரு பெரிய பாக்கியம். பத்து ஆண்டுகளுக்கு முன் உங்களது எழுத்துக்களைப் படிக்க முயன்று தோல்வி அடைந்திருக்கிறேன். தி.ஜானகிராமன், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/19545

கதைகள்,கடிதங்கள்

அன்புமிக்க   ஜெ எம்.  நலம்தானே.  தங்கள் சிறுகதை வரிசை ஒரே சமயத்தில் மிகுந்த திருப்தியையும் அமைதியின்மையையும் தருகிறது. சிறந்த படைப்புகள் மீண்டும் மீண்டும் அடிப்படைக் கேள்விகளை எழுப்பிக்கொண்டேதான் இருக்கிறது இல்லையா?  மனிதன் நல்லவனா கெட்டவனா? கடவுள் உண்டா இல்லையா? இவ்வரிசையின் தி ஜாவைக் குறித்த இரு கதைகள் ,என்னைத் தங்களின் முன்னோடிகள் வரிசையில் தி ஜாவைப்பற்றி எழுதியதை மீண்டும் ஒரு முறை வாசிக்க வைத்தது.அதில் அவரைப்பற்றி சுராவின் யதார்த்தின் மீது கனவின் மெல்லிய போர்வையை  போர்த்திய கலைஞன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16772

கதைகள்,மேலும் கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, எல்லோரும் சொல்லிக்கொள்வதுபோல் இது என் முதல் கன்னிக் கடிதம் என்று எழுதுவதில் உண்மை அதிகம் ஒளிந்திருக்கிறது. உங்களது படைப்புகளையும் இணைய தளத்தையும் ஒரு சேரக் கவனித்து வாசிக்கும் பல்லாயிரக்கணக்கானவர்களில் நானும் ஒருவன். மணிமேகலையின் அட்சய பாத்திரம், பெருஞ்சோற்று உதியன்,வானலோகக் கற்பகத்தரு என இலக்கியம் படித்தவர்களுக்கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்பதும் தெரிந்திருக்கும். ஆனால் படிக்காதவர்களுக்கும் அவ்வுணர்வை அளிப்பதில் இக்கதை முன்னிற்கிறது. அள்ளி அள்ளி உணவளிக்கும் முகங்கள் , கைகள் இன்னும் ஆங்காங்கே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12326

சிறுகதைகள் கடிதங்கள்

சந்திரா ‘என்ன சொல்றது?’ என்றபின் ‘ஐ யம் டைம்லெஸ் யூ நோ’ என்றாள் இது சந்திரா. சுப்பு அய்யர் சொல்லியபடி பால சுப்ரமணியனைப்பார்த்து கண்ணடித்து ‘சும்மா சிக்குன்னு இருக்கா இல்ல?’ வர்ர ஆவணியிலே இவளுக்கு முப்பத்தஞ்சாறது. பாத்தா இருவத்தஞ்சு சொல்ல முடியுமா?’ இது சுப்பு ஜயர் முகத்தின் ஆழமான சிலகோடுகள் வயதைக் காட்டத்தான் செய்கின்றன என்று தோன்றியது. இது பாலு. ராமன் அசாதாரணமான ஒரு மௌனத்தில் இருப்பது அப்போதுதான் அவருக்கு தெரிந்தது இது ராமன். இந்த சில …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12865

கடிதங்கள்.

என்னை பாதித்த நெடுநாள் தொந்தரவு தந்த நாவல்களில் ஒன்று பின்தொடரும் நிழலின் குரல். கடைசியில் அரங்கேறும் அந்த நாடகம்… அதன் உக்கிரம், ஒரு படைப்பில் எல்லாம் சாத்தியம் என்பதையும், எப்போதும் நம்முள் பேசும் குரல்கள் பல குரல்கள் சில நேரங்களில் எப்படி நம்மை பைத்தியம் போல் ஆக்குகின்றன என்பதின் தத்ரூப வெளிப்பாடு. அந்த நாடகம் அரங்கேறும் பொது அந்த வசனங்களில் என்னை இழந்து எனக்கு காய்ச்சல் வரும்போல் இருந்தது. இப்படியான படைப்புகள் மிக அரிதாகவே பார்க்க முடிகிறது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8283