Tag Archive: சிறந்த தமிழ் நாவல்கள் பட்டியல்

தமிழ் நாவல்கள் விமர்சகனின் சிபாரிசு

2000 வரையிலான சிறந்த தமிழ் நாட்டுத் தமிழ் நாவல்கள் இவை என்பது என் துணிபு. முழுமையான நாவல்கள் கிடைக்காத நிலையில் என் வாசிப்பு பற்றிய தன்னம்பிக்கை இலங்கைப் படைப்புகள் விஷயத்தில் உறுதிப்படவில்லை. எனவே அவை பற்றிய பட்டியல் தவிர்க்கப் பட்டுள்ளது. ஒரு சிறந்த இலங்கை விமரிசகர் அப்பட்டியலை தயாரிக்க வேண்டும்.நாவல் என்பதை வரையறுத்து நான் ஒரு நூல் எழுதியுள்ளேன் ‘நாவல் ‘ (1992), அவ்வரையறையை ஏற்கும், படைப்பூக்கத்துடன் மீறும் படைப்புகளே இங்கு பரிசீலிக்கப் பட்டுள்ளன. இலக்கியம் கற்பனையை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/84