Tag Archive: சிரில் அலெக்ஸ்

காமமும் கிறித்தவமும், ஒரு கடிதம்

   ஜெ,  காமம் என வந்துவிட்டாலே நம்மால் தெளிவாக உரையாடவும் சிந்திக்கவும் இயலாமல் போய்விடுகிறதோ என சந்தேகிக்கிறேன். காந்தியும் காமமும் கட்டுரைகள் பல தரப்புகளையும் தொட்டுச் செல்கின்றன. கிறீத்துவம் சமணத்தில் துவங்கியபோது ஒரு கோணத்தில் பயணித்த கட்டுரை விக்டோரியன் ஒழுக்கவியலுக்குள் புகுந்து பின்னர் தாந்திரீக மரபிலும், ஞானிகளின் கிறுக்குத்தனத்திலும் வந்து நிற்கும்போது மிகுந்த கவனத்துடனேயே இதை அணுகியிருக்கிறீர்களோ எனத் தோன்றுகிறது.   காந்தியின் காம சோதனைகளை கிறுக்குத்தனம் என்றும், நடைமுறைக்கப்பாற்பட்டதென்றும் சொல்ல நாம் விக்டோரியன் ஒழுக்கவியலுக்குள் செல்ல …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5251

ஆன்டனி டிமெல்லோ,கிறித்தவ,இந்து உரையாடல்

அன்பின் சிறில் அலெக்ஸ், தங்கள் தீபாவளி வாழ்த்துக்களுக்கு நன்றி. இப்போதுதான் பார்த்தேன். ஆண்டனி டி மெல்லாவை நீங்கள் இறையியல் கல்லூரியில் படித்ததையும் நான் அறிவேன். போனதடவை சந்தித்த போது நீங்கள்தான் சொன்னீர்கள் என்று நினைக்கிறேன். இதில் சந்தேகப்பட என்ன இருக்கிறது?  [ கிறித்துவம், இந்து மரபு ]இறுதியாக கத்தோலிக்க சபை ஒரு ஒற்றைப் பாறாங்கல் அல்ல என்பதையும் அறிவேன். ஒரு பத்து-பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் அவ்வாறு நினைக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் எந்த ஒரு பெரும் மானுட அமைப்பும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4589

முடிவின்மையின் அடி:சிரில் அலெக்ஸின் ‘முட்டம்’

‘பெரிய விஷயங்களை மட்டும் சொல்பவர்கள் கூர்மையற்ற பார்வையுடையவர்கள்’ என்பது இலக்கியத்தின் பொன்விதிகளில் ஒன்று. எழுத தொடங்குபவர்கள் அனேகமாக அனைவருக்கும் தென்படும் விஷயங்களை ஆர்ப்பாட்டமான நடையில் சொல்வார்கள்.எல்லார் கண்ணுக்கும் பட்டு, எவருமே சொல்லாதவற்றைச் சொல்வதே மேலான இலக்கியம் என்ற புரிதலை அவர்கள் வந்தடைய நாளாகும். மிக தற்செயலாக இணையத்தில் தேடிக் கொண்டிருந்தபோது சிரில் அலெக்ஸின் இந்த இணைய தளத்தைக் கண்டடைந்தேன். என் சொந்த நிலமான குமரி மாவட்டத்தின் அழகிய நுண்ணிய சித்திரங்களினாலான அந்த எழுத்து என்னை உள்வாங்கிக் கொண்டது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/171