Tag Archive: சின்மயி

சின்மயி விவாதம்

அன்புள்ள ஜெயமோகன், நலம்தானே? இந்த சின்மயி விவகாரத்தில் நான் அநாவசியமாக வம்புக்கு இழுக்கப்பட்டிருக்கிறேன். நான் அவர்களைப் பின் தொடர்வதில்லை. சென்ற வருடமே அவர்கள் என்னிடம் வம்புச் சண்டைக்கு வந்தபோதும் நான் ஒதுங்கியே போயிருக்கிறேன்.”அணையாவிளக்’கில் அந்த 6 பேர் என்று படித்தபோது நான் துடித்துப்போனேன். என்னுடைய பத்திரிகைக் குறிப்பைப் படித்தீர்களோ? http://dinamani.com/latest_news/article1311877.ece பெண்களுக்கெதிரான இந்த ஆபாச, அருவருக்கத்தக்க குற்றச்சாட்டில் நான் வம்புக்கு இழுக்கப்பட்டிருப்பது துர்பாக்கியமே. என் கண்ணியம், கௌரவம் பற்றி உங்களைப்போன்ற நண்பர்கள் அறிவார்கள். அன்புடன், எல்லே ராம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/31424