Tag Archive: சின்ன குத்தூசி

விமர்சனங்கள்

கிணற்றுத் தவளைகள் ! ( ஜெய மோகனுக்கு ஒரு மின்னஞ்சல் ) அன்பார்ந்த ஜெயமோகன் உங்களைப்பற்றியோ உங்கள் நூல்களைப்பற்றியோ நான் முன்னதாக அறிந்திருக்கவில்லை.நீங்கள் நெடுங்காலமாக எழுதி ஒரு வட்டத்திற்குள் ஒரு இடத்தை வெற்றிகரமாக ஏற்படுத்திக்கொண்டாலும் நான் சமீபகாலத்தில்தான் உங்கள் எழுத்துக்களை த் திரும்பிப் பார்க்க நேரிட்டது.உங்கள் எழுத்தை இப்போதுதான் படிக்க வேண்டுமென்ற விருப்பமும் ஆர்வமும் எனக்கு ஏற்பட்டிருக்கிறது.வெகுஜனப் பத்திரிக்கைளை இடக்கையால் ஒதுக்கி நேரடிப் பதிப்பை நீங்கள் கையாண்டது  கூட ஒரு காரணமாக இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன். அரசியல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16820