Tag Archive: சின்னக்குத்தூசி

சின்னக் குத்தூசி-மறுகடிதம்

அன்பார்ந்த ஜெயமோகன் தாங்கட்கு, நீங்கள் குறிப்பிட்டது போல் சின்னகுத்தூசி,இதழியலின் பிதாமகர் என்றோ,அவருடைய எழுத்துக்கள் எதுவும் சாகித்ய அகாதமியின் தகுதிக்குட்பட்டது என்றோ, எவரும் எழுதியதாக நினைவில்லை. நானும் அப்படி எழுதவில்லை.நீங்கள் குறிப்பிட்டது போல அவர் எனக்கு எல்லாவகையிலும் பிடித்தமானவராக இருக்க முடியுமோ என்னவோ எனக்குத் தெரியாது. தந்தை பெரியாரின்  கருத்துகளுக்காகத் தன் வாழ் நாளைக் கழித்த ஒரு மூத்த பத்திரிக்கையாளர் என்றே  நான் அறிந்திருக்கிறேன். காலச்சுவடு இதழுக்கு அவர் அளித்திருந்த நேர்காணலில் தன்நிலை குறித்து வெளிப்படுத்திய பண்பு போற்றத்தக்கது என்றே கருதுகிறேன். தந்தை பெரியாரின் சமுதாயக்கருத்துகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16838

சின்னக்குத்தூசி

அன்புள்ள ஜெ சின்னக்குத்தூசி அவர்களை உங்களுக்கு அறிமுகமுண்டா? நீங்கள் அவரைப்பற்றி ஏதேனும் எழுதுவீர்கள் என எதிர்பார்த்தேன். அவருக்குக் கலைஞர் ஏதாவது உதவிகள் செய்தாரா என அறிய ஆசை. அன்புமணி.கெ அன்புள்ள அன்புமணி, [விளிக்க என்ன இதமாக இருக்கிறது!] சின்னக்குத்தூசி அவர்களை நான் பார்த்ததில்லை. அறிமுகமும் இல்லை. ஆனால் நான் அறிந்தவரை ஒரு சராசரி தமிழ் வணிக-கட்சி இதழாளர். எந்தத் துறையிலும் நீண்டநாள் இருந்தால் அதைப்பற்றிய தகவல்கள் நினைவில் இருக்கும். அவ்வளவுதான் அவரது திறமை. அந்தத் திறமையைக் கண்மூடித்தனமான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16794