Tag Archive: சிந்துசமவெளி எழுத்துக்கள்

சிந்துசமவெளி எழுத்துக்கள்

அன்புள்ள ஜெ, நான் உங்களுடைய எழுத்துக்களை இணையத்தில் கடந்த ஒரு வருடமாகத் தொடர்ந்து வருகிறேன். இது நான் தங்களுக்கு எழுதும் முதல் கடிதம். ராஜேஷ் ராவ், என்ற மூளையியல் பேராசிரியர் சிந்து சமவெளி நாகரீகத்தின் எழுத்துக்களைப் புரிந்துகொள்ளும் முயற்சியில் அவர் அளித்த TED சொற்பொழிவில் சிந்து சமவெளி நாகரீகத்தின் எழுத்துக்கள்  திராவிட மொழியின் (தமிழ்)  ஒரு வடிவமே என்ற கருத்தை ஆய்வுகளின் மூலம் முன்வைக்கிறார். இந்த ஆய்வு முடிவின் வெளியீட்டால் வந்த அச்சுறுத்தல்களையும் கூறுகிறார். இதைத் தங்களின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/17085