குறிச்சொற்கள் சித்ராங்கதை
குறிச்சொல்: சித்ராங்கதை
‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–82
பகுதி எட்டு : சொல்லும் இசையும் - 1
மணிப்பூரக நாட்டிலிருந்து நள்ளிரவில் எவரிடமும் கூறாமல் கிளம்பி, மூங்கில் செறிந்த சாலையினூடாக காட்டுக்குள் புகுந்து, கிழக்கு ஒன்றையே இலக்கெனக் கொண்டு பன்னிரண்டு இரவுகள் பகல்கள்...
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 31
பகுதி நான்கு : ஐந்துமுகத்தழல் - 2
அர்ஜுனனும் சித்ராங்கதையும் கொண்ட மணநிகழ்வை ஒட்டி மணிபுரியில் பதினெட்டுநாள் விழவு கொண்டாடப்பட்டது. குலமூத்தாரும் குடிகளும் கூடிய பேரவையில் அனல் சான்றாக்கி அவள் கைபற்றி ஏழு அடிவைத்து...
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 30
பகுதி நான்கு : ஐந்துமுகத்தழல் - 1
மாலினியின் மடியிலிருந்து பாய்ந்தெழுந்து இருகைகளையும் விரித்து “நாகர்கள்! ஏழு நாகர்கள்!” என்று சுஜயன் கூச்சலிட்டான். “நான் நாகர்களை ஒவ்வொருவராக கொன்று... நிறைய நாகர்களை கொன்று…” என்று...
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 29
பகுதி மூன்று : முதல்நடம் - 12
கதிரவனின் முதற்புரவியின் முதற்குளம்பு படும் கீழைமேரு மலையின் உச்சியின் நிழல் சரியும் மேற்குச்சரிவிலிருந்தது காமிதம் என்னும் பசும்நீலப் பெரும்காடு. ஒன்றுக்குள் ஒன்றென ஏழு நதிகளின் விரைவுகளால்...
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 28
பகுதி மூன்று : முதல்நடம் - 11
மீண்டும் தன்னை உணர்ந்த சித்ராங்கதன் திகைத்து எழுந்த விசையில் நீர்ப்புதர்த்தீவு சற்று அசைந்து நகர்ந்தது. ஃபால்குனை விழிதூக்கி அவனை நோக்கி “என்ன?” என்றாள். அவன் தொலைவில்...