குறிச்சொற்கள் சித்ராங்கதன்
குறிச்சொல்: சித்ராங்கதன்
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 22
பகுதி மூன்று : சிறைபெருந்தாழ் – 10
ராஜபுரத்தின் அளவுக்கு பொருத்தமில்லாமல் மிகப்பெரிதாக இருந்தது அரண்மனை. கங்கை வழியாக கொண்டுவரப்பட்ட இமயச்சாரலின் தேவதாரு மரத்தடிகளை தூண்களென நாட்டி அவற்றின்மேல் ஒன்றன்மேல் ஒன்றென எழுந்து குறுகிச் சென்று...
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 30
பகுதி நான்கு : ஐந்துமுகத்தழல் - 1
மாலினியின் மடியிலிருந்து பாய்ந்தெழுந்து இருகைகளையும் விரித்து “நாகர்கள்! ஏழு நாகர்கள்!” என்று சுஜயன் கூச்சலிட்டான். “நான் நாகர்களை ஒவ்வொருவராக கொன்று... நிறைய நாகர்களை கொன்று…” என்று...
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 28
பகுதி மூன்று : முதல்நடம் - 11
மீண்டும் தன்னை உணர்ந்த சித்ராங்கதன் திகைத்து எழுந்த விசையில் நீர்ப்புதர்த்தீவு சற்று அசைந்து நகர்ந்தது. ஃபால்குனை விழிதூக்கி அவனை நோக்கி “என்ன?” என்றாள். அவன் தொலைவில்...
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 27
பகுதி மூன்று : முதல்நடம் - 10
மணிபுரி நகரில் மிதக்கும் தீவுகளில் ஒன்றில் அமைந்த படைச்சாலையின் வாயிலில் ஃபால்குனை காத்திருந்தாள். அவளைச்சுற்றி நூற்றுக்கணக்கான சிறிய தீவுகள் கீழைக்காற்றில் நெளிந்த நீரின் பளிங்குக் கம்பளத்தின்...
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 26
பகுதி மூன்று : முதல்நடம் - 9
துணை அமைச்சர் அவள் அமரவேண்டிய மூங்கில் இருக்கையை காட்ட ஃபால்குனை அதில் ஆடை சீரமைத்து அமர்ந்தாள். மேலாடையை கையால் சுழற்றிப் பற்றி மடிமீது அமைத்துக்கொண்டு, தன்...
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 25
பகுதி மூன்று : முதல்நடம் - 8
மணிபுரத்தின் அரசர் சித்ரபாணனின் அரண்மனைக்குச் செல்வதற்கான அழைப்பு முந்தைய நாள் மாலைதான் ஃபால்குனையிடம் அளிக்கப்பட்டது. குறும்படகில் விருந்தினருக்கான மூங்கில்மாளிகையை அடைந்து மென்சுருள் கொடிகளில் மிதித்து ஏறி...
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 23
பகுதி மூன்று : முதல்நடம் – 6
இரண்டுநாட்கள் முற்றிலும் ஆழ்துயிலிலேயே இருந்த சித்ராங்கதன் மூன்றாம் நாள் மணிபுரநகரிக்கு திரும்பிச்சென்றான். கீழ்நாகர்கள் மீண்டும் படைகொண்டு வரக்கூடும் என்ற ஐயம் இருந்ததால் சித்ராங்கதனுடன் வந்த புரவிப்படை...
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 22
பகுதி மூன்று : முதல்நடம் - 5
ஊர்த்தலைவர் மாளிகையின் முகப்பில் நின்ற காவலர்கள் ஃபால்குனையைப் பார்த்ததும் அஞ்சி தலை வணங்கி வழி விட்டனர். அவர்கள் அனைவரின் விழிகளும் மாறிவிட்டிருந்தன. தன் தோளிலிருந்து வில்லையும்...
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 21
பகுதி மூன்று : முதல்நடம் – 4
மூள்மூங்கில் படல்கதவை நான்கு வீரர்கள் வடங்களைப் பற்றி இழுத்து தள்ளித் திறந்தனர். கோட்டை முகப்பில் கட்டப்பட்டிருந்த ஆழ்ந்த குழிக்கு மேல் மூங்கில் பாலத்தை இறக்கி வைத்தனர்....
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 20
பகுதி மூன்று : முதல்நடம் - 3
ஃபால்குனையின் இரு கைகளையும் பற்றி இழுத்துச் சென்று சித்ராங்கதனின் முன் நிறுத்தினர் வீரர். தலைமுதல் கால்விரல்வரை அவளை கூர்ந்து நோக்கியபடி சித்ராங்கதன் மாளிகையின் முகப்பில் இருந்து...