குறிச்சொற்கள் சித்ரபாணன்
குறிச்சொல்: சித்ரபாணன்
‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-17
பாண்டவப் படைகளினூடாக அர்ஜுனன் புரவியில் மென்நடையில் சென்றான். இருபுறமும் பந்தங்கள் எரிந்த வெளிச்சப்பகுதிகளில் கூடி அமர்ந்து ஊனுணவுடன் கள்ளருந்திக்கொண்டிருந்த வீரர்கள் பேசிக்கொண்டிருந்த சொற்கள் துண்டுதுண்டாக செவிகளில் விழுந்தன. ஒரு சொல்லை பொருள்கொண்டுவிட்டால் அந்த...
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 31
பகுதி நான்கு : ஐந்துமுகத்தழல் - 2
அர்ஜுனனும் சித்ராங்கதையும் கொண்ட மணநிகழ்வை ஒட்டி மணிபுரியில் பதினெட்டுநாள் விழவு கொண்டாடப்பட்டது. குலமூத்தாரும் குடிகளும் கூடிய பேரவையில் அனல் சான்றாக்கி அவள் கைபற்றி ஏழு அடிவைத்து...
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 30
பகுதி நான்கு : ஐந்துமுகத்தழல் - 1
மாலினியின் மடியிலிருந்து பாய்ந்தெழுந்து இருகைகளையும் விரித்து “நாகர்கள்! ஏழு நாகர்கள்!” என்று சுஜயன் கூச்சலிட்டான். “நான் நாகர்களை ஒவ்வொருவராக கொன்று... நிறைய நாகர்களை கொன்று…” என்று...
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 27
பகுதி மூன்று : முதல்நடம் - 10
மணிபுரி நகரில் மிதக்கும் தீவுகளில் ஒன்றில் அமைந்த படைச்சாலையின் வாயிலில் ஃபால்குனை காத்திருந்தாள். அவளைச்சுற்றி நூற்றுக்கணக்கான சிறிய தீவுகள் கீழைக்காற்றில் நெளிந்த நீரின் பளிங்குக் கம்பளத்தின்...
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 26
பகுதி மூன்று : முதல்நடம் - 9
துணை அமைச்சர் அவள் அமரவேண்டிய மூங்கில் இருக்கையை காட்ட ஃபால்குனை அதில் ஆடை சீரமைத்து அமர்ந்தாள். மேலாடையை கையால் சுழற்றிப் பற்றி மடிமீது அமைத்துக்கொண்டு, தன்...
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 25
பகுதி மூன்று : முதல்நடம் - 8
மணிபுரத்தின் அரசர் சித்ரபாணனின் அரண்மனைக்குச் செல்வதற்கான அழைப்பு முந்தைய நாள் மாலைதான் ஃபால்குனையிடம் அளிக்கப்பட்டது. குறும்படகில் விருந்தினருக்கான மூங்கில்மாளிகையை அடைந்து மென்சுருள் கொடிகளில் மிதித்து ஏறி...