குறிச்சொற்கள் சித்ரகேது
குறிச்சொல்: சித்ரகேது
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 37
பிரம்மகபாலமென்னும் ஊரில் மின்னும் இடியும் சூழ்ந்த மலைக்குகைக்குள் அமர்ந்து பிரசாந்தர் என்னும் அந்தணர் சொன்னார் “சர்வஜித் வளர்ந்து பதினெட்டாண்டு திகைந்து முடிகொண்டு அரியணை அமர்வதுவரை நூலாய்ந்தும் நெறிதேர்ந்தும் அரசமுனிவர் என ஆட்சி செய்தார்...
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 36
பகுதி ஐந்து : மாகேந்திரம்
உணவருந்திவிட்டு ஜைமினியும் பைலனும் சுமந்துவும் சிரித்துப் பேசிக்கொண்டே வெளியே வந்தனர். “அன்னசாலை உணவுகள் இனியவை” என்றான் சுமந்து. “ஏனென்றால் உரிய பசியுடன் நாம் அவற்றை அணுகுகிறோம்.” பைலன் “வேதசாலை உணவுகள்...
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 49
பகுதி 11 : முதற்தூது - 1
புலரிமுரசு எழுந்ததுமே காம்பில்யத்தின் அரண்மனைப் பெருமுற்றத்தில் ஏவலரும் காவலரும் கூடத்தொடங்கிவிட்டனர். ஏவலர்கள் தோரணங்களையும் பாவட்டாக்களையும் இறுதியாகச் சீரமைத்துக்கொண்டிருக்க காவலர் முற்றத்தின் ஓரங்களில் படைக்கலங்களுடன் அணிவகுத்தனர். கருணர்...
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 90
பகுதி பதினேழு : குருதிகொள் கொற்றவை - 3
விதுரர் தன் அணிப்படையினருடனும் அகம்படியினருடனும் காம்பில்யத்தை அடைந்தபோது அந்தியாகி விட்டிருந்தது. ஆகவே காம்பில்யத்திற்கு சற்று அப்பால் கங்கைக் கரையிலேயே படகுகளை கரைசேர்த்து இரவு தங்கினார்கள்....
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 82
பகுதி பதினாறு : மாயக்கிளிகள் - 2
ஒவ்வொரு அரசராக வந்து அமர்வதை பீமன் பார்த்துக்கொண்டிருந்தான். ஒவ்வொருவரையும் அவர்களின் பெயர், நாடு, குலம் மற்றும் புகழ்களுடன் கோல்காரன் கூவியறிவித்துக்கொண்டிருந்தான். பிருகநந்தன், மணிமான், தண்டாதராஜன், சகதேவன்,...
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 79
பகுதி பதினைந்து : அன்னைவிழி - 8
மாயை சாளரத்திரையை விலக்கி நோக்கி முன்பக்கம் தேரோட்டும் திரௌபதியையும் அப்பால் நுகத்தைச் சுமந்த பீமனையும் நோக்கிக்கொண்டிருந்தாள். அவள் கால்கள் கட்டுமீறி நடுங்கிக்கொண்டிருந்தமையால் தூண்மேல் பின்வளைவை சாய்த்து...
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 27
பகுதி ஆறு : கரும்புனல் கங்கை - 1
ஒவ்வொரு நாளும் அதிகாலையில் எழுந்து படைக்கலப்பயிற்சி முடிந்ததும் குளித்து மெல்லுடையணிந்து மீண்டும் அந்தப்புரம் செல்வதை துருபதன் வழக்கமாக்கியிருந்தார். அமைச்சர்களும் ஒற்றர்களும் செய்திகளுடன் அவருக்காக காத்திருப்பார்கள்....
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 17
பகுதி நான்கு : அனல்விதை - 1
நிமித்திகரான பத்ரர் அரண்மனைக்குச் சென்றபோது துருபதனின் அறையில் மருத்துவர் கிரீஷ்மர் இருப்பதாக சேவகன் சொன்னான். அவர் பெருமூச்சுடன் கூடத்திலேயே அமர்ந்துகொண்டார். தலைமைச்சேவகன் அஜன் வந்து வணங்கி...