Tag Archive: சித்தர்பாடல்கள்

ஜெயகாந்தனும் வேதமும்

மேடையில் அபாரமான படைப்பூக்கம் கொள்ளும் எழுத்தாளர்களில் ஒருவர் ஜெயகாந்தன். அரசியல் மேடைகளில் அவரது சினமும் ஆவேசமும் பதிவாகியிருக்கின்றன. அதிகமும் அரசியல், இலக்கியம் சார்ந்தே அவர் பேச நேர்ந்திருக்கிறது. ஆனால் அவரது தனிப்பட்ட உரையாடல்களை வைத்துப்பார்த்தால் அவர் மிகச்சிறப்பாக உரையாடச்சாத்தியமான கருக்கள் முறையே திருக்குறள், வள்ளலார், தாயுமானவர், சித்தர்பாடல்கள், திருமூலர், பாரதி என்று சொல்வேன். அத்தகைய கருக்களில் மேடையில் அவர் அதிகம் பேச நேரவில்லை. வேதம் என்றால் என்ன என்ற தலைப்பில் ஜெயகாந்தன் ஆற்றிய இந்த உரையில் அவரது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/63008

‘ஒரு அதிர்வு இருக்குதுங்க!’

அன்புள்ள ஜெயமோகன், வணக்கம். இந்து மதத்தைப் பற்றிய உங்கள் பல ஆக்கங்கள் என் மதத்தைப் பற்றி ஓரளவு புரிந்து கொள்ளப் பெரிதும் உதவி இருக்கிறது. அதற்கு என் நெஞ்சார்ந்த நன்றி. சில விஷயங்களைப் பற்றி உங்கள் கருத்துகளைத் தெளிவுபடுத்தினால் வசதியாக இருக்கும். உங்கள் இணையதளம் முழுவதும் தேடிப்பார்த்து பதில் கிடைக்கவில்லை என்பதாலேயே இங்கே கேட்கிறேன். நீங்கள் பொதுவாகவே வைதீகம் சம்பந்தப்பட்ட பழக்கங்களைத் தேவையற்றதென ஒதுக்குவதாகவே புரிந்துகொள்கிறேன். கோவில்களை இந்து மதத்தின் குறியீடுகளாக நீங்கள் பார்க்கிறீர்கள். அங்கு நடக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/26870