Tag Archive: சிங்கள இலக்கியம்

ஞானம்

பொதுவாக என்னுடைய குறைந்த அவதானிப்பிலேயே சிங்கள நாடகம், சிங்கள இலக்கியம் போன்றவை தமிழுடன் ஒப்பிட மிக மேலான தரத்தில் இருப்பதைக் கவனித்திருக்கிறேன். சிங்கள அரசியல்கட்டுரைகளில் கூட ஈழத்தமிழ் கட்டுரைகளில் அனேகமாக காணவே கிடைக்காத தரம் இருப்பதையும் அவதானித்திருக்கிறேன்.   சமீபத்தில் கொழும்பில் இருந்து வெளிவரும் ‘ஞானம்’ என்ற இலக்கிய  இதழின் தலையங்கத்தை வாசித்தபோது அது சார்ந்த ஒரு திறப்பு ஏற்பட்டது. கொழும்பு பண்டார நாயகா ஞாபகார்த்த சர்வதேச மண்டபத்தில் 2009 ஆண்டுக்கான புத்தகக் கண்காட்சி செப்டெம்பர் 19 …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4557