குறிச்சொற்கள் சிங்கப்பூர்

குறிச்சொல்: சிங்கப்பூர்

இருதீவுகள் ஒன்பது நாட்கள் – 3

முப்பத்தொன்றாம் தேதி முழுக்க நிகழ்ச்சிகள். காலையில் விடுதியிலிருந்து எனக்கான தொடர்பாளர் கௌதம் வந்து அழைத்துச்சென்றார். லிட்டில் இந்தியா பகுதியில் புதியதாக ஆரம்பிக்கப்பட்ட கலைமையத்தில் ஒரு பயிற்சி அரங்கு. காட்சியூடகத்திற்காக எழுதுவதைப்பற்றி. நாற்பதுபேர் வந்திருந்தனர். நான்...

இருதீவுகள் ஒன்பது நாட்கள் – 2

  சிங்கப்பூரில் கேளிக்கையிடங்களுக்குப் போவதைப்பற்றிச் சொன்னபோது ஒருநண்பர் கேட்டார், வெண்முரசு எழுதும் மனநிலைக்குக் குறுக்காக அதில் ஈடுபடுவது கடினமாக இல்லையா என்று. உண்மையில் வெண்முரசு எழுதும் மனநிலையை அவ்வகை கேளிக்கைகள் வளர்க்கின்றன. நடைமுறை வாழ்க்கைசார்ந்த கணக்குவழக்குகள்,...

இருதீவுகள் ஒன்பது நாட்கள் – 1

அமெரிக்காவில் பயணம்செய்தபோது ராலே நகர் அருகே ஓடும் நதியின் கரையைப் பார்க்கச்சென்றிருந்தேன். நண்பர் ராஜன் சோமசுந்தரமும் அவரது மனைவி சசிகலாவும் உடனிருந்தார்கள். அங்கு ஓரு பெண்மணி எங்களுக்கு அவரே முன்வந்து வழிகாட்டியாக பணிபுரிந்து...

சிங்கப்பூர் -கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், தங்கள் சிங்கப்பூர் வருகை அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி. மீண்டும் ஒருமுறை தங்களைக் காணவும், தங்களிடம் உரையாடவும் நல்ல வாய்ப்பு. சென்ற முறை, திருக்குறள் குறித்து நாம் பேசியது இன்றும் பசுமையாக நினைவில்...

சிங்கப்பூருக்கு…

அன்பு ஜெ, வணக்கம். இரண்டு முறை சிங்கப்பூர் வந்திருக்கிறீர்கள். மூன்றாம் முறையாய் இந்த மாதம் இறுதியில் நடைபெறும் சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவிற்கு வருவதாகச் செய்தி அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி. மூன்றாம் முறையும் சந்திக்க ஆவலாய்...

இசை விமரிசகர் ஷாஜி சிங்கப்பூர் வருகை

இசை விமரிசகர் ஷாஜி சிங்கப்பூருக்கு வருகை தருகிறார்

விமரிசகனின் தடுமாற்றங்கள்

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு. தாங்கள் தாங்கள் முக்கிய எழுத்தாளர்களாக சிங்கையில் இந்திரஜித்தையும் மலேசியாவில் பாலமுருகனையும் குறிப்பிட்டீர்கள். என்ன சார் இது. எனக்கு தெரிந்த தரம் உங்களுக்குத் தெரியவில்லையா? இந்திரஜித் ஒரு தமாஸ் எழுத்தாளர் என தெரியவில்லையா? அது கிடக்கட்டும் போங்கள்.பாலமுருகன் பின் நவீனத்துவம் என தனக்குத்தெரியாத விசயங்களை புளோக்கில் உளறிக்கொட்டுவதை நீங்கள் படிப்பதில்லையா?