Tag Archive: சிகிழ்ச்சை

சிகிழ்ச்சை சரியா?

அன்பின் ஜெயமோகன், “சிகிழ்ச்சை” என்று நீங்கள் எழுதியது முதன்முதல் கண்ணில் பட்டபொழுது அச்சுப்பிழை போலும் என்று எண்ணிக்கொண்டேன். உங்கள் எழுத்துகளில் அதனை மீண்டும் கண்டபொழுது அச்சுப்பிழை அல்ல என்பதைப் புரிந்துகொண்டேன். அப்புறம் “சிகிழ்ச்சை”யின் தோற்றுவாயை, அதன் சொற்பிறப்பியலை அறியத் தலைப்பட்டேன். தமிழ்நாட்டு, ஈழநாட்டு அகராதிகள், கலைச்சொற்கோவைகள் எவற்றிலும் அது இடம்பெற்றிருப்பதாகத் தெரியவில்லை. “சிகிழ்” என்று கூட ஒரு (வேர்ச்) சொல் அவற்றில் பயிலப்படுவதாகத் தெரியவில்லை. “சிகிச்சை” அல்லது “சிகிற்சை” என்றே அவற்றில் பொறிக்கப்பட்டுள்ளது. நீங்கள் “சிகிழ்ச்சை” என்றே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41803