குறிச்சொற்கள் சிகன்பூர்
குறிச்சொல்: சிகன்பூர்
குகைகளின் வழியே – 13
ராய்கர் விடுதியில் இரவு தங்கியிருந்தோம். நான் கட்டுரை எழுதிக்கொண்டிருந்தபோது நண்பர்கள் இரவுணவுக்குச் சென்றார்கள். அங்கே பிருந்தாவன் சத்ரி என்பவரின் உணவகத்தில் சாப்பிட்டார்கள். பிருந்தாவன் சத்ரி அவர்களைப்பற்றி விசாரித்திருக்கிறார். அவர்கள் குகைப்பயணம் வந்தவர்கள் என்று...