குறிச்சொற்கள் சாலினி

குறிச்சொல்: சாலினி

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 61

60. நிழலியல்கை “சூதாடுவது வெறும் ஆடலல்ல, அது தெய்வங்களை அறைகூவுதல்” என்றார் ஆபர். “தற்செயல்களுடன் மானுடன் விளையாடலாகாது. தற்செயலென்னும் வடிவில் எழுந்தருள்வதே தெய்வம்.” குங்கன் தாடியைத் தடவியபடி பெருமூச்செறிந்தான். விராடர் “ஆனால் தொன்றுதொட்டே இது...