Tag Archive: சார்லி ஹெப்டோ – அரசின்மைவாதத்தின் சிரிப்பு

சார்லி ஹெப்டோ – அரசின்மைவாதத்தின் சிரிப்பு

ஜெ சார், “சார்லி ஹெப்டோ” தாக்குதல் நடந்தபோது, லூசி பாரீஸ் ஏர்போர்ட்டில்; கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்து கென்யா திரும்புவதற்காக, புறப்பாடில் check-in முடிந்து காத்திருந்ததாக சொன்னார். ஏர்போர்ட்டும், விரைவாக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு பரபரப்படைந்திருக்கிறது. லூசி கென்யாவில் ஒரு Rose Breeding கம்பெனியில் வேலை செய்கிறார். அந்நிறுவனம், எங்களிடம் 2500 square meters Greenhouse வாடகைக்கு எடுத்திருக்கிறது. இரண்டு வாரங்களுக்கொருமுறை மேற்பார்வையிட வருவார். இம்முறை வந்தபோது, வருத்தம் தெரிவித்துவிட்டு, பத்து நிமிடம் பேசிக்கொண்டிருந்தேன். சில விஷயங்கள் ஆச்சரியமாயிருந்தது. ப்ரான்ஸில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69893