Tag Archive: சார்லி ஹெப்டோ

சார்லி ஹெப்டோ -கருத்துச் சுதந்திரம்-கடிதங்கள்

அன்புள்ள ஜெ, உங்கள் சார்லி ஹெப்டோ – அரசின்மைவாதம் கட்டுரை மிக முக்கியமானது. கடந்த இரண்டு வாரங்களாக எந்த ஒரு இந்திய இதழிலும் இப்படி ஒரு நடு நிலையான கட்டுரையைப் படிக்கவில்லை. என் உணர்வுகளை அப்படியே பிரதிபலிக்கிறது உங்கள் எழுத்து. “அரசின்மைவாதம் என்பது மிகப்புனிதமான ஓர் மனநிலை” என்று நீங்கள் எழுதியிருப்பது நம் சமூக அரசியலமைப்புக்கு ஒரு அறைகூவல். நாம் ஐரோப்பா இருக்கும் இடத்தை அடைய நூறு ஆண்டுகளாகும் என்று கூறியிருப்பது வருத்தமளிப்பதாக இருந்தாலும் அது உண்மையே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/70301

சார்லி ஹெப்டோ -கடிதம்

ஜெ, மிக முக்கியமான கட்டுரை. நாம் ஒரு சமூகமாக எதை நோக்கி நகரவேண்டும் என்பதை குறிப்பிடுகிறது. நமக்கு மேற்கிலிருந்து நிறுவனங்கள் வழியாக இறக்குமதியான சிந்தனைகள், அறிதல் முறைகளை தவிர்த்த வேறொன்றை குறிப்பிடுகிறார் ஜெ. அராஜகத்தைப்போலவே anarchyயும் கெட்டவார்த்தையாகிவிட்டது சிறில் அலெக்ஸ் * ஜெ உண்மையான அரசின்மைவாதி என்பவன் அனைத்தையும் விமர்சிப்பவன். அனைத்தையும் என்பதை மும்முறை அடிக்கோடிடவும். அதன் மொழி என்பது எப்போதும் எள்ளல்தான். பிறரை எள்ளிநகையாடுபவன் தன்னையும் எள்ளிநகையாட அனுமதிப்பான். புனிதமான அனைத்தையும் கவிழ்ப்பான். அதிர்ச்சியடையச் செய்வான்.// …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/70052

நகைச்சுவையும் வன்முறையும்

அன்புள்ள ஜெமோ இன்னொரு கோணத்தில் சார்லி ஹெப்டோ விஷயத்தை அணுகும் கட்டுரை இது. ஜெயகிருஷ்ணன் அன்புள்ள ஜெயகிருஷ்ணன், வாசித்தேன். இந்தியாவில் நாம் நம்மை அருளாளர்களாகக் கருதிக்கொண்டு எழுதும் கேனத்தனமான கட்டுரைகளில் ஒன்று இது. இங்கே இந்த மனம் போடும் வேடம் உச்சகட்ட வன்முறையாளனுக்கும் அருளும் தேவதூத படைநாயகனாக தன்னைப் பாவித்துக் கொள்வது. ஆணவத்தின் உச்சம் மானுடவரலாறு என்பதே பத்தாயிரம் ஆண்டுகளாக நடந்த ஒரே ஒரு மாற்றம் மட்டும்தான் – வன்முறை தவிர்த்தல். அதாவது, கட்டுப்பாடற்ற வன்முறையை கட்டுப்பாடுள்ள …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/70010

பெருமாள் முருகன் கடிதம் 8

ஜெ, சார்லி ஹெப்டோ மற்றும் மாதொருபாகன் நிகழ்வுகளின் பின் கருத்துச் சுதந்திரம் குறித்து (மீண்டும்) ஒரு குழப்பமான மனநிலையில் இருக்கிறேன். இது போன்ற சில சமயங்களில் WWGD – What would Gandhi do – என்று யோசிப்பது பிரயோசனமாக இருந்திருக்கிறது. கருத்துச் சுதந்திரம் மற்றும் அதன் எல்லைகள் குறித்த காந்திய பார்வை என்ன? நான் யோசித்த வரை: சார்லி விஷயத்தில் கேலிச்சித்திரம் வாயிலாக கருத்தைச் சொல்லும் உரிமையை அங்கீகரிக்கும் அதே வேளையில், அவ்வுரிமையை அவர்கள் பிரயோகித்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69809