குறிச்சொற்கள் சாரு நிவேதிதா
குறிச்சொல்: சாரு நிவேதிதா
இன்று விஷ்ணுபுரம் விருது விழா
இன்று (18 டிசம்பர் 1922) அன்று கோவை ராஜஸ்தானி சங் (ஆர்.எஸ்.புரம்) அரங்கில் விஷ்ணுபுரம் விருதுவழங்கும் விழா நிகழ்கிறது. எழுத்தாளர் சாரு நிவேதிதாவுக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது.
இவ்விழாவில் அருணாச்சலப்பிரதேசத்தின் முகம் என அறியப்படும்...
தனிவழிப் பயணி
பிறழ்வெழுத்து என்னும் எழுத்துமுறையின் இந்திய அளவிலான முதல் உதாரணம் சாரு நிவேதிதா. எழுத்து, எழுத்தாளன் என்னும் உருவகங்களை உடைத்து விளையாட்டென நிகழும் எழுத்து அவருடையது. எதற்கும் பொறுப்பேற்றுக்கொள்ளாத எழுத்து. பின்நவீனத்துவ காலகட்டத்தின் இலக்கியவாதி அவர். ...
விஷ்ணுபுரம் விருது 2022 வாழ்த்தறிக்கை
எழுத்தாளர் சாரு நிவேதிதா நவீனத் தமிழிலக்கியத்தின் தனிக்குரலாக நாற்பதாண்டுகளாக ஒலித்து வருபவர். நவீனத் தமிழிலக்கியத்தின் பல்வேறு மரபுகளையும், நம்பிக்கைகளையும் உடைத்துச் சென்றவர் என அவர் அறியப்படுகிறார். தன்னை ஒரு கலகக்காரராக முன்வைக்கும் சாரு...
சாருவின் ‘முள்’- கோ. புண்ணியவான்
என் மனைவி மார்க்கெட் போனால் அவள் வாங்கிவரும் மீன்வகை திருக்கையும் சுறாவுதான். எனக்கு அந்த வகை மீன்களின் மேல் ஒவ்வாமை அதிகம். நான் முள் உள்ள மீன்களையே வாங்கி வருவேன். பிற மீன்கள் ...
படைப்பு என்னும் பலிச்சோறு -ரா.செந்தில்குமார்
சாரு நிவேதிதா கோணல் பக்கங்கள் என்கிற பெயரில் இணையத்தில் தொடர் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்தபோது அவருடைய வாசகனானேன். வாசிப்பு இன்பம் என்பதற்க்கு உதாரணமான கட்டுரைகள் அவை. எந்த விஷயத்தையும் சுவாரஸ்யபடுத்தும் அந்த எழுத்து நடை...
அதிகார எந்திரத்தில் பிழியப்படும் கண்ணாயிரம் பெருமாள் -கணேஷ் பாபு
சென்னையின் அரசு நூலகம் ஒன்றிற்கு சமீபத்தில் சென்றிருந்தேன். புத்தக அடுக்குகளை மேய்ந்துகொண்டிருந்தபோது, அந்தச் சூழலின் மௌனத்தைக் கலைத்தது ஒரு பெண்குரல். உண்மையைச் சொல்வதாக இருந்தால், அது பெண்ணின் குரல் அல்ல, அதிகாரத்தின் குரல்....
சாரு பற்றி, லட்சுமி சரவணக்குமார்
’சர்வாதிகார ஆட்சியின் முக்கிய அம்சங்கள் : அதிகாரம், வன்முறை. தந்தை வழிச் சமூகமும் லிங்க மையவாதமும் இதே போன்றதுதான் என்று பார்த்தோம். அது வேட்கையையும் திளைப்பையும் கண்கானிக்கிறது; தடை செய்கிறது; மொழியைத் தணிக்கை...
தேகம் ஓர் எளியவாசிப்பு – கடலூர் சீனு
சாரு எழுதிய தேகம் குறுநாவலை அறிமுகம் செய்வது என்பது, மற்றொரு வகையில் சாருவை அறிமுகம் செய்வதாகவும், பின்நவீனத்துவத்தை அறிமுகம் செய்வதாகவும் அமையும். தனிப்பட்ட முறையில் தமிழில் வந்து இறங்கிய பின்நவீன கோட்பாட்டுப் பார்வைகள்,...
சாரு நிவேதிதா ஏன் இப்படி எழுதுகிறார் ?- அனீஷ் கிருஷ்ணன் நாயர்
(அ)
சில நாட்கள் முன்பு "பிரியாணி" என்ற மலையாள திரைப்படத்தை பார்த்தேன். The Great Indian kitchen அளவிற்கு ஊடக வெளிச்சத்தை பெறாத திரைப்படம். திரைப்படத்தின் கருப்பொருள் மற்றும் கதாபாத்திரங்களின் பின்னணி ஆகியவை நமது...
பகிரங்க சித்தரிப்பு, ஸீரோ டிகிரி-ஆஸ்டின் சௌந்தர்
முப்பத்து மூன்று வருடங்களுக்கு முன்னர் வெளியேறிச் சென்றவனாக, எனது ஆன்டெனாவை தமிழ்நாட்டை நோக்கித் திருப்பி வைக்க, நவீனத் தமிழ் இலக்கியத்தில் எனக்கு மூன்று மும்மூர்த்திகள் தெரிந்தார்கள் –ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் மற்றும் சாரு...