Tag Archive: சாரு நிவேதிதா

அ.மார்க்ஸ்,சாரு நிவேதிதா, அழகியல்

அன்புள்ள ஜெ இது அ.மார்க்ஸ் உங்களைப் பற்றி எழுதியது: இன்றைய பொங்கல் சந்திப்பின்போது, கார்ல்மார்க்சின் “தீம்புனல்” எனும் புதிய நாவலை வெளியிட்டு அன்று பேசிய ஜெயமோகனின் நீண்ட உரையில் இருந்து என்னைப்பற்றி அவர் பேசிய ஒரு கருத்தை நண்பர்கள் செல்போனிலிருந்து ஒலித்துக் காட்டினார்கள். அது ஜெயமோகன் இன்றைய தமிழ் இலக்கியத்தின் பிதாமகராகத் தன்னைப் பாவித்துக் கொண்டு கார்ல்மார்க்ஸ் போன்ற இளம் எழுத்தாளர்களுக்குச் சொன்ன ஒரு முக்கியமான் அறிவுரை. அதாவது: “(புதிதாக எழுத வருபவர்கள்) சாருவிடமிருந்து எதையும் கற்றுக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129543

சென்னை,நான்,சாரு, மனுஷ் கூடவே அராத்து

சென்னையில் 7 ஆம்தேதி மாலை நானும் சாரு நிவேதிதாவும் மனுஷ்யபுத்திரனும் அராத்துவும் ஆறு நூல்கள் வெளியீட்டுவிழாவில் பேசுகிறோம். அனைவரும் வருக.  மூன்று பேரையும் ஃ என்று சொல்லலாம் என தோன்றுகிறது என்றார் ஒரு நண்பர். எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்!  

Permanent link to this article: https://www.jeyamohan.in/94288

முன்விலையின் மெய்விலை

ஜெ, சாரு நிவேதிதாவின் எக்ஸைல் நாவலை கிழக்கு பதிப்பகம் முன்விலைத் திட்டத்தில் 50 சதவீதம் விலைக்கு அளிக்கிறது. ஏற்கனவே அந்தப்பதிப்பகம் விற்காத  நூல்களை பாதிவிலைக்கு விற்றிருக்கிறது. இந்த முறையானது அனைத்து நூல்களுக்கும் இவர்கள் அதிகமாக விலை வைக்கிறார்கள் என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. உண்மையான விலை ஐநூறுக்கும் கீழேதான் என்ற சித்திரம் உருவாகிறது. இணையத்தில் இதைப்பற்றி நிறையவே எழுதுகிறார்கள். இது சரியானதா? மேலும் வெண்முரசின் முன்பதிவு விற்பனையுடன் இதை ஒப்பிட்டு பேசுவதையும் காண்கிறேன். சிவராம் அன்புள்ள சிவராம் உலகில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/66713

பாலுணர்வெழுத்து- சாரு- கடிதங்கள்

அன்புமிக்க ஜெ அண்ணாவுக்கு, ‘பாலுணர்வெழுத்தும் தமிழும்’ படித்தேன். பல தயக்கங்களை உதிர்த்தது அந்தக் கட்டுரை. இன்று கூட ‘ஜி.நாகராஜன் ஆக்கங்கள்’ பற்றி ஒரு நண்பரிடம் விவாதித்துக் கொண்டிருந்தேன். உங்கள் போலல்லாது என் அளவில், ஆனால் நீங்கள் நிற்கும் இடத்திலிருந்தே பேசினேன் என்பது என் சந்தோஷம். அப்புறம் உங்கள் நண்பரின் அந்தக் கவிதை,..!! பூனையும் புலியே மென்மையான அழகான கைக்கடக்கமான நல்ல புலி. அற்புதம் அண்ணா..!! ப்ரிமுடன் -வீரா * அன்புள்ள ஜெ, முக்கியமான கேள்வி ஒன்று உள்ளது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/63454

மனுஷ்யபுத்திரன்,சாரு நிவேதிதா,உயிர்மை – ஒரு விளக்கம்

அன்புள்ள ஜெ, 25.12.2009 அன்று சென்னையில் நடந்த உயிர்மை கூட்டத்துக்கு போனேன். அங்கே ஒரு புத்தகத்தில் நீங்கள் மனுஷ்யபுத்திரனின் உடலூனத்தைப் பற்றி எழுதிவிட்டீர்கள் என்று சாரு நிவேதிதா உங்களை மிக அவமரியாதையாக ‘டேய் முட்டாள், வாடா போடா’ என்றெல்லாம் பேசினார் . சாரு நிவேதிதா அன்று மிகக்கேவலமாக பேசினார். நாகரீகவரம்புகளுக்குள் நிற்கவில்லை. சாரு நிவேதிதா உயிர்மை வெளியிட்ட அந்தப்புத்தகத்தை அந்த மேடையில் கிழித்து வீசி அதை அனைவரும் காறித் துப்ப வேண்டும் என்று சொன்னார். பிரபஞ்சன் உட்பட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6079

சாரு, இளையராஜா, இசை

சாரு நிவேதிதா இசையைப்பற்றி எழுதுவதை நான் அவ்வப்போது வாசிப்பதுண்டு. எனக்கு இசைஞானம் மிகவும் குறைவு. இசையை இளைப்பாறலாக மட்டுமே கேட்பவன். சொல்லப்பொனால் பெரும்பாலும் எல்லா பாட்டுமே நன்றாகத்தானே இருக்கிறது என்ற எளிமையான நம்பிக்கை கொண்டவன். ஆனாலும் சாரு நிவேதிதாவுக்கு இசையைக்குறித்த பரபரப்புகள் மட்டுமே உள்ளன , குறிப்பிடத்தக்க ரசனை இல்லை என்ற எண்ணமே எனக்கிருக்கிறது. உண்மையில் இசை தெரிந்தவர்கள் அவரை கண்டுகொள்வதில்லை என்பதை கவனித்திருக்கிறேன்.. குறைந்தபட்சம் சினிமாவில் இசை எப்படி அமைக்கப்படுகிறது என்பதைப்பற்றிய அவரது புரிதல் எந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5548

சாருவின் புது அவதூறு

அன்புள்ள ஜெயமோகன், நீங்கள் புலி எதிர்ப்பாளர்களால் ஆஸ்திரேலியாவுக்கு அழைக்கப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளதே, என்ன சொல்கிறீர்கள்? நாகராஜ் அன்புள்ள நாகராஜ், அது குற்றச்சாட்டு இல்லை, அவதூறு. என் புல்வெளிதேசத்தில் என்னை அழைத்தவர்கள், என்னைவைத்து கூட்டம் நடத்தியவர்கள் எல்லாரையும் படத்துடன் விரிவாகவே போட்டிருக்கிறேன். ரகசியம் ஏதும் எப்போதும் இல்லை. எனக்குக் கூட்டம் நடத்தியவர்களில் புலி எதிர்ப்பாளர்கள் உண்டு, ‘மாவீரர்குடும்பங்’களும் உண்டு. ஒருசாரார் கூட்டத்துக்கு மறுசாரார் வரவில்லை. இரு சாராரும் என்னிடம் தனிப்பட்ட முறையில் அதற்கு மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்கள். ஆகவே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3366

பாவம் சாரு…

அன்புள்ள ஜெ, நீங்கள் உங்கள் வலைத்தளத்தில் பரிந்துரைத்த காரணமாக திரு. சாரு அவர்களின் வலைத்தளத்தை படிக்க நேரிட்டது. வன்முறையின் தோல்வி அழகாக எழுதியிருந்தார்.  அதற்கு கருத்து சொல்ல வேண்டுமென்று நினைத்தேன். ஆனால் அதை அவருக்கு அனுப்பலாமா அல்லது உங்கள் வழியாக அனுப்பலாமா என்னும் குழப்பம் காரணமாக அதை விட்டுவிட்டேன். சாருவின் எழுத்து நன்றாக இருக்கின்றது என்று கருதி அவரைப்பற்றி தெரிந்து கொள்ளலாமென்று அவர் பெயரை கூகிள் செய்தேன். எனக்கு அதிர்ஷ்டவசமாக கிடைத்ததென்னவோ 49 பக்க உங்களை குறித்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3272

ஜே.ஜே.சிலகுறிப்புகள்,சாரு நிவேதிதா– இருகடிதங்கள்

இணையத்தின் வேகம் பிரமிக்கச்செய்கிறது. நான் எழுதவந்த நாட்களில் ஒரு சிற்றிதழ்களில் பிரச்சினை எழுந்தால் அதற்கு பதில் சொல்லி ஒரு கடிதம் எழுதுவோம். மூன்றிலிருந்து ஆறுமாதத்திற்குள் அது அச்சில் வரும். அதற்கான பதில் மீண்டும் அதே அளவு நாட்கள் கழித்து வெளியாகும். அதற்கு பதில் எழுதுகையில் ஒருவருடம் கழிந்திருக்கும். ஒருவருடகாலம் ஒரு கோபத்தை நீட்டிப்பது கஷ்டம்.நானெல்லாம் உடனே மறந்து என் வேலைக்கு திரும்பியமையால் புனைகதைகளை எழுதினேன். விவாதங்களில் ஆழ்ந்து அழிந்தவர்களே அதிகம். இப்போது ஜே.ஜே.சிலகுறிப்புகள் பற்றிய கடிதத்தை எழுதி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/230