குறிச்சொற்கள் சாரிகை
குறிச்சொல்: சாரிகை
வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–42
பகுதி ஆறு : பொற்பன்றி – 7
துச்சளை அணிகொண்டு இடைநாழிக்கு வந்தபோது தாரையும் அசலையும் அவளுக்காகக் காத்து நின்றிருந்தனர். தாரை அவளை அணுகி வணங்கி “சற்று முன்னர்தான் தாங்கள் கிளம்பிச்செல்லும் செய்தியை அறிந்தேன்,...
வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–39
பகுதி ஆறு : பொற்பன்றி - 4
காந்தாரியின் அறைமுன்னால் வெளியேவந்து துச்சளையை கைபற்றி அழைத்துச்சென்ற சுதேஷ்ணை “என்னடி களைத்துப்போயிருக்கிறாய்?” என்றாள். துச்சளை “நானா? நன்றாகத்தானே இருக்கிறேன்” என்றாள். “கண்கள் கலங்கியவை போலிருக்கின்றன” என்றாள்...
வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–36
பகுதி ஆறு : பொற்பன்றி - 1
மாலைவெயில் மஞ்சள் கொள்ளத்தொடங்கியபோது அணிப்படகில் சிந்துநாட்டிலிருந்து துச்சளை அஸ்தினபுரியின் எல்லைக்காவலரணான ஹம்ஸதீர்த்தத்திற்கு வந்தாள். அவளுக்குப் பின்னால் சற்று தொலைவில் ஜயத்ரதனின் அரசப்படகு வந்து ஒருநாழிகைக்குப் பின்...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 91
பகுதி பதினெட்டு : மழைவேதம்
கங்கையின் நீர் மேலேறி கரைமேட்டில் வேர் செறிந்துநின்ற மரங்களைத் தழுவி ஓடிக்கொண்டிருந்தது. சாலையில் வரும்போதே நீரின் குளிரை உணரமுடிந்தது. மரங்களுக்கு அப்பால் அலையடித்த நீரின் ஒளியில் அடிமரங்கள்...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 63
பகுதி பன்னிரண்டு : விதைநிலம்
அம்பாலிகை வெறியாட்டெழுந்தவள் போல குழல்கலைந்து ஆட, ஆடைகள் சரிய, ஓடிவந்து சத்யவதியின் மஞ்சத்தறை வாயிலை ஓங்கி ஓங்கி அறைந்து கூச்சலிட்டாள். "என் மகனைக் கொன்றுவிட்டாள்! யாதவப்பேய் என் மகனை...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 50
பகுதி பத்து : அனல்வெள்ளம்
விதுரன் அம்பாலிகையின் மாளிகைமுற்றத்தை அடைந்தபோது அவனுக்காக சாரிகை காத்து நின்றிருந்தாள். அவளை நோக்கி ஓடிவந்து "சிறிய அரசியார் சினம் கொண்டு உங்கள் மாளிகைக்கே கிளம்பிவிட்டார்கள் அமைச்சரே. நான் அது...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 39
பகுதி எட்டு : பால்வழி
அஸ்தினபுரியில் இருந்து அந்தியில் மணக்குழு கிளம்பும்போதே சாரல் பொழிந்துகொண்டிருந்தது. மரக்கிளைகள் ஒடிய, கூரைகள் சிதைய பெய்த பெருமழை ஓய்ந்து மழைக்காலம் விடைபெற்றுக்கொண்டிருந்த பருவம். வானில் எஞ்சியிருந்த சிறுமேகங்கள் குளிர்ந்து...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 7
பகுதி இரண்டு : கானல்வெள்ளி
அம்பிகை அரண்மனை வாசலிலேயே நின்றிருந்தாள். என்ன நடந்தது என்று அவளுக்கு முன்னரே செய்தி சென்றிருந்தது. மகனைக் கண்டதும் ஓடி அருகே வந்தாள். அருகே வந்தபின் முகம் இறுக...