குறிச்சொற்கள் சாரல் விருது
குறிச்சொல்: சாரல் விருது
சாரல் உரை -கடிதம்
அன்பு ஜெயமோகன்,
இயக்குனர்கள் ஜேடியும், ஜெர்ரியும் நல்ல இலக்கிய ஆர்வலர்கள். தமிழ் நவீன இலக்கியவாதிகளைத் தொடர்ந்து கொண்டாடுவதற்காக சாரல் விருதை உருவாக்கியவர்கள். ஒரு சடங்காகவோ சம்பிரதாயமாகவோ இல்லாமல் உயிர்ப்போடு அவ்விழாவைத் தொடர்ந்து நட்த்தி வருபவர்கள்.
திலீப்குமார்,...
விக்ரமாதித்யனுக்கு சாரல் விருது
2014-ஆம் ஆண்டுக்கான சாரல் விருது கவிஞர் விக்ரமாதித்யனுக்கு வழங்கப்படுகிறது. விருது வரும் ஜனவரி 25 அன்று சென்னை புக்பாயிண்ட் அரங்கில் நிகழும். நேரம் மாலை ஆறுமணி.
இவ்விருது ராபர்ட்-ஆரோக்கியம் அறக்கட்டளையால் வழங்கப்படுகிறது. ஜேடி...
பிரபஞ்சனுக்குச் சாரல் விருது
இயக்குநர்கள் ஜேடி ஜெர்ரி அவர்கள் பெற்றோர் நினைவாக அமைத்துள்ள ராபர்ட் ஆரோக்கியம் அறக்கட்டளை சார்பாக அளிக்கும் சாரல் விருது சென்ற 2009 முதல் கொடுக்கப்பட்டு வருகிறது. திலீப் குமார், ஞானக்கூத்தன், அசோகமித்திரன், வண்ணதாசன்...
சாரல் விருது
ராபர்ட்-ஆரோக்கியம் நினைவாக இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி அளித்துவரும் 2012 ஆம் வருடத்திற்கான சாரல் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வண்ணதாசன், வண்ணநிலவன் இருவருக்கும் விருது அளிக்கப்படுகிறது விழா 2012 ஜனவரி மாதம் 7 ஆம் தேதி சென்னை...
சாரல் விழா உரை
ஒரு காலத்தில் மீசையுடன் இருந்தபோது திலீப் குமாருக்கு சாரல் விருது கொடுக்கப்பட்டபோது ஆற்றிய உரை
httpv://www.youtube.com/watch?v=G12NmW1AQKE
httpv://www.youtube.com/watch?v=PXWq3Ghqiz0
அசோகமித்திரனுக்கு சாரல் விருது
2010 ஆண்டுக்கான சாரல் இலக்கியவிருது அசோகமித்திரனுக்கு அளிக்கப்படுகிறது. அவருக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு விருதும் தமிழிலக்கியம் தன்னை கௌரவித்துக்கொள்வதுதான்.
இயக்குநர்கள் ஜெடி-ஜெர்ரி அவர்கள் தங்கள் பெற்றோர் நினைவாக ராபர்ட்-ஆரோக்கியம் டிரஸ்டுக்காக இந்த விருதை அளிக்கிறார்கள். அவர்களுக்கு...
ஞானக்கூத்தன்
தமிழின் புதுக்கவிதை இயக்கத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டுவந்த கவிஞர் ஞானக்கூத்தன். ஒரு பரிசோதனை முயற்சியாக எழுத்து இதழில் அரங்கேறிய புதுக்கவிதை அவரும் நண்பர்களும் அடங்கிய கசடதபற வழியாகவே விரிவான சாத்தியக்கூறுகளைக் கண்டடைந்தது. எள்ளலையும்...