Tag Archive: சாரநாத்

இந்தியப் பயணம் 18 – சாரநாத்

காசியில் இருந்து சாரநாத் பத்து கிலோமீட்டர் தொலைவில்தான் இருக்கிறது. காசியைச் சேர்ந்த ஒரு புறநகர் காட்டுப்பகுதியாக அது இருதிருக்கலாம். நாங்கள் காலை ஒன்பது மணிக்கு கிளம்பி காசியை நீங்கினோம். கங்கைமீது பாலத்தில் செல்லும்போது காசியின் பிறைவடிவ படித்துறைகளை உயரமான பாலத்தில் இருந்து கொண்டு பார்த்தோம். அவ்வேளையில் அங்கே நீத்தார்கடன்செய்யும் மக்கள் திரள் கரையிலிருந்து கங்கைக்கு வெள்ளம் போல இறங்க காசியே பெரிய தேனீக்கூடு போல முழங்கிக் கொண்டிருந்தது. சாரநாத் செல்லும் பாதையிலேயே ஒரு புராதனமான ஸ்தூபியின் இடிந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/661