Tag Archive: சாப்ளின் -கீட்டன்

சாப்ளின் -கீட்டன்: ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் சார்லி சாப்ளின் பற்றிய உங்கள் கட்டுரையையும் அது தொடர்பான திரு. முரளியின் கடிதத்தையும் படித்தேன். பஸ்ட்டர் கீட்டன் அற்புதமான நடிகர். இவ்விருவரின் தளங்களும் வேறு. எப்படி ரித்விக் கதக்குக்கும் சத்யஜித் ராய்க்கும் எதிரும் புதிருமான தனித் தனி ரசிகர் குழுக்கள் உண்டோ அப்படி இவ்விருவருக்கும் உண்டு. கீட்டன் தான் உயர்த்தி என்று சாப்ளின் படங்களை புறக்கணிக்கும் தீவிர கீட்டன் ரசிகர்கள் உண்டு. சாப்ளினின் மறக்கமுடியாத பின்னாள் திரைப்படமான ‘லைம்லைட் ‘ இல் ப்ஸ்ட்டர் கீட்டன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/385