Tag Archive: சாதி

அயோத்திதாசர் என்னும் முதல்சிந்தனையாளர்-2

அயோத்திதாசரும் நானும் [தொடர்ச்சி] நாராயண குருவைப்ப்பற்றிய தொகைநூலை எழுதிய பி.கெ.பாலகிருஷ்ணன் அதில் ஒரு கட்டுரையில் ஆவேசமாகக் கேட்கிறார். வருடம் தோறும் வர்க்கலை நகரில் நாராயண குருவின் நினைவுநாளின்போது அங்கேவந்து பேருரை ஆற்றாத பிரபலங்களே இல்லை.  அந்த உரைகளில் அவர்கள் நாராயணகுருவை யுகநிர்மாண சிந்தனையாளர் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களின் பிற உரைகளில் சுயசரிதைகளில் எங்காவது நாராயணகுருவை மேற்கோள் காட்டியிருக்கிறார்களா, அவர் தங்களை பாதித்ததைப்பற்றிச் சொல்லியிருக்கிறார்களா என்று பார்த்தால் ஏமாற்றம்தான் உருவாகும். அப்படியானால் அவர்கள் சொன்ன சொற்களுக்கு என்ன …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/18154

வெறுப்பின் ஊற்றுமுகம்-மேலுமொரு கடிதம்

திரு  ஜெமோ கடைசியாக ஒரு வார்த்தை. நான முழு பிராம்மணன் அல்ல. என் தாய் வேளாளர் ( நீலகிரியின் படகர் இனப் பெண்). என் தந்தை தான் பிராம்மணர். என் பொறியியல் குரு ஒரு நெசவாளி குடும்பத்தைச் சேர்ந்தவர். என் தாய் எனக்கு சிறு வயது முதலே ஊட்டி வளர்த்த பிராம்மண எதிர்ப்பு வாதங்கள் மட்டுமே பிற்காலத்தில் என்னைச் சிந்திக்கத் தூண்டின. “never believe a brahmin. even his photo” என்று என் தாத்தா கூறியதாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/18583

சாதி, இருகேள்விகள்

ஜெ , பகவதிக்கு சாதி குறித்து நீங்கள் எழுதிய கடிதம் கண்டேன் , சாதியை பற்றி எனக்குள் இருந்த ஐயங்களைத் துடைத்தவை சிறிலுக்கு அளித்த பதில்கள் , தொடர்புடைய , நீண்ட நாட்களாகக் கேட்க நினைத்த கேள்வி உண்டு, படைப்பில் சாதி பற்றிய வசைகள் ஏன் வருகின்றன ? பாத்திரங்கள் பேசுவதை ஜெயமோகன் பேசுவதாக நினைத்துகொண்டு கேட்கவில்லை . உதாரணமாக காடு நாவலில் குட்டப்பன் பேசும் ஜாதி , மதம் குறித்த வசைகள், இவை ஏன் தேவை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/14166

சாதியும் கதைகளும்

ஜெ நலமா? மயில்கழுத்து கதையைப் படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு ஒரு நீண்ட நாள் ஆசை. கனவு என்று சொல்லவேண்டும். ஜாதிகள் அற்ற சமுதாயத்தைப் பார்க்கவேண்டும். அது தான் அறம் அல்லவா? இதை ஒரு கற்பனை வாதமாகவும் மட்டும் எடுத்துக் கொண்டு ஆரயலாம். மனிதர்கள் ஜாதியை புறக்கணித்தாலொழிய ஜாதியம் ஒழியாது. ஜாதியம் சம்பந்தப்பட்ட ஏற்ற தாழ்வுகள் உண்மையாக நீங்க வேண்டுமென்றால், ஜாதியைப் பற்றி பேசாமலிருப்பதுதான் அதற்குச் சிறந்த வழி. (சற்றே நாம், ஜாதியத்தை ஆதாயத்திற்குக் கருவியாக பயன்படுத்தும் கும்பலை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/14108

கல்வாழை, கடிதங்கள்

கல் வாழை – கட்டுரைக்கு மிக்க நன்றி. தமிழ் நாத்திகத்தின் மிக முக்கியக் கொடை, ஜனநாயகத்தை எல்லோரிடமும் கொண்டு சென்றதுதான். உதாரணம் – எங்கள் குல நாவிதர் – சின்னக் காளி எங்கள் அப்பிச்சி (தாத்தா) வீட்டுக்கு வந்து சவரம் செய்வார். ஒரு சின்ன அப்பிச்சிக்கு, சர்வாங்க சவரம் வைக்கோல் புதர் மறைவில் நடந்ததை ஏதேச்சையாகக் கண்டு சிறு வயதில் அதிர்ந்தது இன்றும் நினைவில். ஆனால் அவர் மகன் எங்கள் வீடு வர மறுத்து விட்டார். “என்ன …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9448

சாதி கடிதங்கள்

அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஜெய மோகன் அவர்களே! உங்கள் அன்பிர்குரிய பாமரன் ராம் எழுதுவது, (www.hayyram.blogspot.com) http://www.jeyamohan.in/?p=7499 எந்த அடையாளம்? என்கிற தலைப்பின் கீழ் உங்களால் சாடப்பட்ட அதே ஹேராம் தான். மீண்டும் தங்களிடம் கருத்துக் கேட்க வந்திருக்கிறேன். சமீபத்தில் வெளியான தனுஷ் நடித்த உத்தம புத்திரன் திரைப்படம் பற்றிய செய்திகளை நீங்களும் அறிந்திருப்பீர்கள். http://narumugai.com/?p=18070 //உத்தம புத்திரன் விவகாரத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த, தனுஷ், மித்ரன் R ஜவகர் உள்ளிட்ட முக்கிய நபர்கள் அடங்கிய ‘உத்தமபுத்திரன்’ படக்குழுவினர், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9352

கணியான் ஒரு கடிதம்

அன்புள்ள எழுத்தாளருக்கு, கூந்தப்பனை பற்றி தங்களின் இணையதளத்தில் படித்தேன். பிரமிப்பாகவே இருந்தது. அதில் வரும் தலைக்குடை அல்லது ஓலைக்குடை பற்றி படித்தேன். இது குறித்து ஒரு பின்னூட்டம் இடுவதற்கு பெயர் பதிவு செய்தேன். பாஸ்வேர்டு இன்னும் வந்துசேரவில்லை. தலைக்குடையை குமரிமாவட்டத்திலும் கேரளாவிலும் கணியான் சாதியினரே செய்துவந்தனர். இந்த சமூகத்தில் தலக்குடைகெட்டு கணியான் என்றும் அடையாளப்பட்டு வந்தனர். இதுதவிர பனையோலையில் பாய் அரிப்பெட்டி,கடவம் போன்றவைகளையும் செய்து வந்தனர்.சிலர் கோவில் பூசாரிகளாகவும் கணியான் கூத்து நடத்தும் ஆட்டக்கலைஞர்களாகவும் இடம் பெயர்ந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8162

பெரியார்-அறிவழகன் கடிதம்

அன்புக்குரிய ஜெயமோகன், தங்களின் “சாதி பற்றி மீண்டும்” பதிவு இந்தியத் தத்துவ மரபின் தோற்றம், வளர்ச்சி, மதம் இந்திய சமூகத்தில் உண்டாக்கி இருக்கிற தாக்கம் இவை குறித்த பல்வேறு சிந்தனைகளைத் தூண்டும் வகையில் அமைந்திருந்தது. உங்கள் பதில் கடிதத்தில் கண்ட பல்வேறு கூற்றுக்களை நோக்கி என்னுடைய விளக்கத்தை அளிப்பதற்கு முன்பாக சில அடிப்படை உண்மைகளை நீங்கள் அறியத் தருகிறேன். என்னுடைய சாதி குறித்த எண்ணங்கள், பெரியாரியத்தில் இருந்து துவங்குவதாக நீங்கள் சொல்வதை அப்படியே நான் ஏற்றுக் கொள்கிறேன், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/7956

சாதிபற்றி மீண்டும்…

சாதியத்தை விலக்கி நான் இந்து மரபில் இருந்து அத்வைதத்தை பெறுகிறேன். எப்படி என்றால் ஸ்டாலினையும் மாவோவையும் போல்பாட்டையும் விலக்கிவிட்டு எப்படி மார்க்ஸியத்தில் இருந்து முரணியக்கப் பொருள்முதல்வாதத்தை பார்க்கிறேனோ அப்படி

Permanent link to this article: https://www.jeyamohan.in/7864

எந்த அடையாளம்?

நீங்கள் ஒரு குழுவடையாளத்தைச் சுமந்து கொள்வதும், அதன் பேச்சாளராக உங்களை எண்ணிக்கொண்டிருப்பதும் உங்கள் மனசிக்கல். அதை நான் அங்கீகரிக்க முடியாது.

Permanent link to this article: https://www.jeyamohan.in/7499

Older posts «

» Newer posts