Tag Archive: சாதிஅரசியல்

மரபு- ஒரு கடிதம்

வணக்கம். பனை நொங்கின் உள்ளே குடும்பம் நடத்திய யட்சியின் கதை நன்றாக இருந்தது. உங்கள் கதைகளில் வரும் பாட்டாக்கள் ஒவ்வொரு அழகு. பஸ்ஸில் பாதை தெரியாத பாட்டா, 100 வயது தாண்டி நாகர் கோவிலின் பொறுமையுடன் டீக் கடை வாசலில் மழையோடு காத்திருந்த பாட்டா, இன்று கதை சொன்ன பொறியியல் பாட்டா எனப் பல வடிவம். ஆசை கொஞ்சி, ஊடல் கொண்டு , கெஞ்சி , கெஞ்ச வைத்து, மிரண்டு ,மிரள வைத்து என பல முகம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/32508/

அறுவை சிகிழ்ச்சைக்கு கடப்பாரை : ஈ வே ரா வின் அணுகுமுறை

அறுவை சிகிழ்ச்சைக்கு கடப்பாரை : ஈ. வே. ரா வின் அணுகுமுறை   இக்கட்டுரை , ஈ.வே.ரா குறித்த எனது முழுமையான மதிப்பீடு அல்ல. அவரது மொத்த எழுத்துக்களையும் ஆனைமுத்து தொகுப்பில் கூர்ந்து படித்ததுண்டு. அவர் மீது விமரிசனங்களை அவ்வடிப்படையில் முழுமையாக ஆதாரங்களுடன் முன் வைக்க என்னால் முடியும். அது இச்சந்தர்ப்பத்தில் எளிதாகச் செய்யப்பட வேண்டிய ஒன்றல்ல. இக்கட்டுரையை என் மனப் பதிவும், நிலைப்பாடும் என்ன என்பதை இவ்விவாதச் சூழலில் விளக்குவதற்கே எழுதியிருக்கிறேன். பொதுவாக ஈ.வே.ரா குறித்துப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/368/