Tag Archive: சாஞ்சி

இந்தியப் பயணம் 14 – சாஞ்சி

செப்டெம்பர் 12 ஆம் தேதி காலை சாஞ்சியில் ஜெயஸ்வாலின் விடுதியில் தூங்கி எழுந்தோம். நல்ல களைப்பு இருந்தமையால் தூங்கியதே தெரியாத தூக்கம். அவசரமாகக் குளித்து தயாராகி சாஞ்சி குன்றுமீது ஏறிச்சென்றோம். வெள்ளிக்கிழமையாதலினால் அருங்காட்சியகம் திறக்கப்படாது என்றறிந்தோம். குன்றுக்கு மேலே வரை கார் செல்லும். காலையில் நாங்கள்தான் முதல் பார்வையாளர்கள். சாஞ்சி ஸ்தூபியை காரில் வரும்போதே வசந்தகுமார் பார்த்தார். ”சின்னதாக இருக்கிறதே ஜெயன், நான் பெரிசா இருக்கும்னு நெனைச்சேன்” என்றார். ”பெரிசுதான் வசந்தகுமார்” என்றேன். உள்ளே நுழையும்போதுகூட அதன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/656