Tag Archive: சாக்தம்

சாக்தம், ஊட்டி குருகுலம்

  அன்பிற்கினிய திரு ஜெ ஊட்டி சந்திப்பில் இருந்து திரும்பியதிலிருந்து என்னை அரித்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை தங்களிடம் பகிர விரும்புகிறேன். வேண்டாம் என்றுதான் நானும் இத்தனை நாள் தயங்கினேன். ஒரு மாதமாக மனம் உருட்டி, உருட்டி விடை புரியாததால் இன்று எழுதுகிறேன். நம் ஊட்டி சந்திப்பின் போது முதல் நாள் மாலை எல்லோரும் வெளியே தேநீர் அருந்தி கொண்டிருக்கும் போது நூலகத்தில் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் தத்துவ ஞானிகளின் படங்களை பார்த்துக் கொண்டிருந்தேன். நூலகத்தின் உள்ளறைக்கு செல்லும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/86476

காளி

அன்புள்ள ஜெ நீங்கள் வெண்முரசில் காளி என்ற படிமத்தை நிறையவே பயன்படுத்துகிறீர்கள். பாய்கலைப்பாவை, கொற்றவை, காளி என்றெல்லாம் பெண்களை உருவகப்படுத்தும் வரிகள் ஏராளமாக வருகின்றன. அம்பை பாய்கலைப்பாவையாகச் சுட்டிக்காட்டப்படுகிறாள். ராதையும் தன்னை காளியாக உணரும் இடம் வருகிறது இந்து மத ஆராய்ச்சியாளரும் வைணவருமான என் நண்பர் இது பெரிய பிழை என்றும் மகாபாரதக் காலக்கட்டதிலும் அதற்கு முன்பு வேதங்களிலும் காளி என்ற தெய்வமே இல்லை என்றும் சொல்கிறார். காளி என்பது குப்தர்காலகட்டத்தில் உருவாகி வந்த போர்த்தெய்வம் என்றும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/62955

சேட்டையும் பரிணாமமும்-கடிதம்

திரு ஜெமோ நலமா ? சேட்டை படித்தேன் . நல்ல வலுவான பின்னணி கொண்ட கட்டுரை. இந்த சப்த மாதர் இன்னும் விரிவாக இருக்கும் என்று படுகிறது. கீதையில் பத்தாம் அத்தியாயத்தில் “கீர்திர் ஸ்ரீ வாக்ச நாரீனாம் ச்ம்ருதிர் மேதா த்ருதி க்ஷமா ” (பெண்களில் நான கீர்த்தி, வாக், ஸ்ரீ, ஸ்ம்ருதி, மேதா , த்ருதி , க்ஷமா ஆக ஆவேன் ” என்று கூறிக் கொள்கிறார். இன்னொரு கோணத்தில் அது பெண்களின் குணம் கூட. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21305